இந்திய செய்திகள்

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் 240 பேருக்கு இலங்கை பிரஜாவுரிமை

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் சிலருக்கு இலங்கை பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. யுத்த காலத்தில் நாட்டைவிட்டுச் சென்று தமிழகத்தில் தங்கியுள்ள சிலருக்கே இந்த பிரஜாவுரிமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த அகதிகள் நாடு திரும்புவதற்கு பல தடை விருப்பம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. எனினும் அவர்கள்...

ஓடிப்போன மனைவிக்காக உயிரைவிட்ட கணவன்!

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே தனது கள்ளக்காதலனுடன் வீட்டை விட்டு மனைவி ஓடிப் போனதால் மன வருத்தமடைந்த கணவர் விஷத்தைச் சாப்பிட்டு உயிரை விட்டார். திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள மாலையகவுண்டன்பட்டி என்ற ஊரைச் சேர்ந்தவர் மாரியப்பன் (42). லாரி டிரைவரான இவரது மனைவி வெள்ளையம்மாள். 37...

இலங்கை அகதிகளை ஏமாற்றி பணம் பறித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சூடாமணி கைது

அவுஸ்திரேலியாவுக்கு விசா எடுத்து வேலை பெற்றுத் தருவதாக இலங்கை அகதியை ஏமாற்றி பணம் பறித்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை - விருகாம்பாக்கம் பகுதியில் வைத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் அகதிகள் முகாமில் உள்ள வசந்த குமார்...

இலங்கை பயணிக்கவிருந்த விமானத்தில் இருந்த 150 பயணிகள் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்!

சென்னை விமான நிலையத்தில் இருந்து இலங்கை பயணிக்க இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி உரிய நேரத்தில் கண்டுபிடித்ததால் 150 பயணிகள் உயிர் தப்பினர். சென்னை மீனம்பாக்கம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இலங்கைக்கு நேற்று (21) மாலை 3.40 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்ல...

நான் ஏன் நித்தியானந்தாவை நீக்கினேன் தெரியுமா.. ஆதீனம் சொல்வதைக் கேளுங்க!

மதுரை ஆதீன மடத்தின் பெருமையை நிலைநாட்டத்தான் நித்தியானந்தாவை இளைய ஆதீனம் பொறுப்பிலிருந்து நீக்கினேன் என்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரிநாதர் கூறியுள்ளார். தேங்காய் உடைத்து சிறப்புக் கொண்டாட்டம் நித்தியானந்தாவை தூக்கியதைத் தொடர்ந்து மதுரை ஆதீன பக்தர்கள் குஷியடைந்துள்ளனர். நேற்று மடம் முன்பு...

நீக்கியதில் வருத்தமில்லை; நானே விலகிவிட இருந்தேன்… நித்யானந்தா

திருவண்ணாமலை: மதுரை இளைய ஆதீனத்தின் பொறுப்பில் இருந்து என்னை அருணகிரிநாதர் நீக்கியதால் எனக்கு எந்த மன வருத்தமும் இல்லை என்று நித்யானந்தா கூறினார். நித்தியானந்தா நீக்கப்பட்டதாக மதுரை ஆதீனம் அறிவித்ததைத் தொடர்ந்து, திருவண்ணாமலை திருவண்ணாமலை, கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமத்தில் தங்கியிருக்கும்...

உடுமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ளம் புகுந்தது

உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்குள் வெள்ள நீர் புகுந்தது. பஞ்சலிங்கம் அருவியில் குளிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்த வெள்ள நீர், சனிக்கிழமை அதிகாலையில் மலை...

கும்மிடிப்பூண்டியில் 225 மி.மீட்டர் மழை பதிவு

திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடர் மழை பெய்தது. கும்மிடிப்பூண்டியில் அதிகபட்சமாக 225 மி.மீ மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையில் வெள்ளிக்கிழமை முதல் மாவட்டம் முழுவதும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. மாவட்டத்தில் உள்ள...

நித்தி நீக்கம்! எல்லாம் அவன் செயல்

மதுரை ஆதீன மடத்தின் இளைய ஆதீனம் பொறுப்பில் இருந்து நித்யானந்தா நீக்கப்பட்டுள்ளார். 1500 ஆண்டுகள் பழமையானது மதுரை ஆதீன மடம். இம்மடம் திருஞான சம்பந்தரால் ஏற்படுத்தப்பட்டது. மடத்தின் 292-வது குருமகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் இருந்து வருகிறார். இம்...

த‌மிழக‌த்த‌ில் மழைக்கு 14 பேர் பலி!

தமிழகத்‌தி‌ல் த‌ற்போது பெ‌ய்து மழை‌க்கு இ‌ன்று வரை 14 பேர் பலியாகி உ‌ள்ளன‌ர். த‌மிழக‌த்‌தி‌ன் தென் மாவட்டங்களில் த‌ற்போது வட‌கிழ‌க்கு பருவமழை பல இடங்களில் மழை பெய்து வருகிறது. ற்று முன்தினம் மழை காரணமாக சுவர் இடிந்து 4 பெண்களும், மின்னல் தாக்கி 2 பேரும் பலியானார்கள். நேற்று பெய்த மழையில்...

<< 57 | 58 | 59 | 60 | 61 >>