உலக செய்திகள்

மற்றுமொருவருக்கு கழுத்து வெட்டும் ஐ.எஸ் : வீடியோ வெளியீடு

ஐ.எஸ் கிளர்ச்சியாளர்களால்  தடுத்துவைக்கப்பட்டிருந்த அலென் ஹென்னிங் என்ற பிரித்தானியப்பிரஜை கொலை செயய்ப்பட்டதற்கான  வீடியோ ஆதாரம் வெளியிடப்பட்டுள்ளது.  சிரியாவில் இடம்பெற்றுவரும் நிவாரணப் பணிகளில் பணியாற்றிய ஹென்னிங் கடந்த டிசம்பர் மாதம் ஐஎஸ் கிளர்ச்சியாளர்களால் கடத்திச்...

ஈராக்கில் 5500 பேரை கொன்ற ஐ.எஸ்.தீவிரவாதிகள்!

ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் இஸ்லாமிய தேசம் என்ற புதிய நாட்டை உருவாக்கியுள்ளனர். அங்கு வாழும் மைனாரட்டிகளான யாஷிடி மக்களை மதம் மாற கட்டாயப்படுத்துகின்றனர்.   மதம் மாற மறுப்பவர்களை கொன்று குவித்து வருகின்றனர். பலர் தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து வெளியேறி...

ஆஸி.யில் புதிய சட்டங்களுக்கு எதிராக இன்று மாபெரும் ஆர்ப்பட்டம்

கம்போடிய ஒப்பந்தம் மற்றும் தற்போது அறிமுகப்படுத்தவிருக்கும் தற்காலிக விசாவுக்கும் எதிர்ப்பு தெரிவித்து இன்று ஆர்ப்பட்டம் ஒன்று இடம்பெற்றது .   இந்த ஆர்ப்பாட்டத்தை அகதிகள் அதிரடி கூட்டணி ஏற்ப்பாடு செய்திருந்தது.  இது தொடர்பாக கருத்து தெரிவித்த இயன் ரிண்டோல்,   தற்போது...

ஆஸி. க்கு பட­கு­களில் வரும் அக­தி­களை கம்­போ­டி­யாவில் மீள்­கு­டி­ய­மர்த்தத் திட்டம் :

அவுஸ்­தி­ரே­லி­யாவும் சட்­ட­வி­ரோ­த­மாக பட­கு­களில் வரும் சட்ட விரோத குடி­யேற்­ற­வா­சி­களை கம்­போ­டி­யாவில் மீளக்­கு­டி­ய­மர்த்­து­வது குறித்து அந்­நாட்­டுடன் உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­தி­ட­வுள்­ள­தாக அவுஸ்­தி­ரே­லியா தெரி­வித்­துள்­ளது.   இது தொடர்­பாக உடன்­ப­டிக்கை இன்று...

குடும்பமொன்றில் 101 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் தடவையாக பெண் குழந்தை பிறப்பு

குடும்­ப­மொன்றில் 101 ஆண்­டு­க­ளுக்கு பின் முதல் தட­வை­யாக பெண்­ கு­ழந்­தை­யொன்று பிறந்த சம்­பவம் பிரித்­தா­னி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.     டெவொன் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த ஜெரேமி சில்­வெர்டன் (43 வயது) மற்றும் அவ­ரது மனைவி டானி­யலே அன்ட்ரூஸ் (36 வயது) ஆகி­யோ­ருக்கே இவ்­வாறு...

எபோலா வைரஸ் விஸ்வரூபம் இதுவரையில் 932 பேர் சாவு!

ஆபிரிக்க நாடுகளில் வேகமாகப் பரவிச் செல்லும் எபோலா வைரஸ் உயிர்க்கொல்லி நோயினால் உயிரிழந்துள்ளோரின் எண்ணிக்கை 932 வரையில் உயர் வடைந்திருப்பதாக உலக சுகாதார அமைச்சு கடந்த வாரம் அறிவித்திருக்கிறது.      எபோலா வைரஸ் உயிர்க் கொல்லி நிலைப்பாட்டைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் 300...

கற்பழிக்க முயற்சித்தவரின் ஆண் உறுப்பை வெட்டிய தைரியமான பெண்

இப்போது எல்லாம் நாம் தினமும் பார்க்கும் செய்தி எது என்றால் அது கற்பழிப்பு சம்பவமாகவோ அல்லது பெண்களுக்கு செக்ஸ் டார்ச்சராகவோ இருக்கும். செய்தித்தாளில் உள்ளூர், உலகம், சினிமா, விளையாட்டு என தனி பிரிவுகள் இருப்பது போல் பெண் கொடுமை என தனி பிரிவு வந்து விடுமோ என தோன்றுகிறது. 'அந்த' செயல்களில் ஈடுபடும்...

ஈரானில் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானது; 7 குழந்தைகள் உள்பட 40 பேர் பலி

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள விமான நிலையத்தில் சிறிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தில் 40 பேர் பயணித்துள்ளனர்.   இன்று காலையில் டெஹ்ரானின் மேற்கு பகுதியில் உள்ள உள்நாட்டு விமான நிலையமான மேஹ்ராபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானம்...

அகதிகளை நாடுகடத்த 3 மில்லியன் டொலர் செலவு

அகதிகளை நாடுகடத்துவதற்காக, ரொனி எபட் அரசாங்கம் 3 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.    அவுஸ்திரேலிய குடிவரவுத் திணைக்களத்தின் ஆவணங்களை மேற்கோள் காட்டி அவுஸ்திரேலியாவின் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.    தங்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில்...

காணாமல் போன பெண்ணை பெற்றோருடன் சேர்த்த கூகுள் தேடல்

குடியா என்ற பெண் பீகாரில் ரயிலில் காணாமல் போன போது ஆறு வயதாக இருந்தார். தற்போது 23 வயதான குடியா, அஸ்ஸாமில் உள்ள குவஹாத்தியில் கடந்த வாரம், அவரது பெற்றோருடன் மீண்டும் இணைந்துள்ளார். அதற்காக அவர், அரசாங்க அதிகாரிக்கும் மற்றும் கூகுள் தேடலுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.    '17...

1 | 2 | 3 | 4 | 5 >>