அழகுக்குறிப்புகள்

கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!

கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!
உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக   இருந்தால் அழகு மேன் மேலும் அதிகரிக்கும்.   அழகான கண்களை பெறுவதற் கு கண் இமை ரோமங்கள் மற் றும் புருவங்களின்மீது கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் தங்களின் கண்...
>>

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?
கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள்   முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை! ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை...
>>

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!!

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!!
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும்   வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..   கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ...
>>

கவலையளிக்கும் கரு வளையங்களா....?!

கவலையளிக்கும் கரு வளையங்களா....?!
அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும்.   தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:   ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில்...
>>

பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!

இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ..   அது அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள் நம்மூர் பெண்கள். பாசிப் பயறு மாவில் தொடங்கி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பியூட்டி கிரீம் வரை முகத்தில் தடவி முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிறந்த போது இருந்த நிறத்தை விட, கூடுதலான நிறத்தைப் பெறவே முடியாது...
>>

அழகான கண்களை பெற வேண்டுமா?!!

அழகான கண்களை பெற வேண்டுமா?!!
இவ்வுலகத்தில் அழகை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. முகத்திற்கு   அழகு தருவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அழகான கண்கள் முகத்திற்கு இன்னும் வசீகரத்தைத் தருகிறது. ஒரு சிலருக்கு முகம் அழகாக இருந்தாலும் கண்கள் பொலிவோடு இல்லாமல், சோர்ந்து காணப்படும். இவற்றைப் போக்கி...
>>

சிவப்பழகை பெற, சில டிப்ஸ்......

சிவப்பழகை பெற, சில டிப்ஸ்......
*கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1   *உலர்ந்த திராட்சை பழம்-10    இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.  பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக்...
>>

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!
முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும். சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக்.   பொதுவாக ஃபேஸ்...
>>

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….
பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றிவந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.   உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு...
>>

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு
முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படிந்து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்கமாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை இங்கே தரப்பட்டுள்ளன.   மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. வீட்டில் செய்து கொள்ளும் ரெகுலரான பேஷியல் கூட போதும்.மூக்கில்...
>>
1 | 2 >>

எச்சரிக்கை : 18+

செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?.

செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?.
தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும்...
>>

முதலிரவு ரகசியங்கள்..!!

முதலிரவு ரகசியங்கள்..!!
  நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள்...
>>

உடல் உறவின் மற்மொரு பரிமாணம்!

உடல் உறவின் மற்மொரு பரிமாணம்!
  நம் தமிழ் இலக்கியங்களில் சொல்லி நடந்தேறிய பல விடயங்கள்,வாத்ஸ்யாயனர், அதிவீரராமபாண்டியர் சொன்ன பல சத்தான கருத்துக்கள், ஆபாசம் என்ற போர்வையில் மூடி மறைக்கப் பட்டுவிட்டன. நம் தளத்தில் கலவியை கல்வியாக கொஞ்சமேனும் கற்க, கற்பிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. நீங்கள், உங்கள் பங்களிப்புகளை...
>>

மாத‌வில‌க்கு பிர‌ச்‌சினைக‌ள்..!!

மாத‌வில‌க்கு பிர‌ச்‌சினைக‌ள்..!!
  மாத‌வில‌க்கு எ‌ன்பது எ‌ன்ன எ‌ன்றே பல பெ‌ண்க‌ள் அ‌‌றி‌ந்‌திரு‌ப்ப‌தி‌ல்லை. ஏ‌ன் அ‌ந்த நா‌ட்க‌ளி‌ல் வ‌யிறு வ‌‌லி‌க்‌கிறது. ர‌த்த‌ப் போ‌க்கு எ‌த்தனை நா‌ட்க‌ள் வரை இரு‌க்‌கலா‌ம், வெ‌ளியேறு‌ம் ர‌த்த‌ம் எ‌‌ந்தமா‌தி‌ரியானது எ‌ன்பது எ‌ல்லா‌ப் பெ‌ண்களு‌ம் அ‌றி‌ந்‌திரு‌க்க வே‌ண்டிய...
>>

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?

கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?
  முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும்இ அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது. கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும்இ எது சரிஇ எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்இ பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று...
>>

பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?

பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?
  பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த...
>>

மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உண்தடு!

மு‌த்த‌ம் கொடு‌ப்ப‌தி‌ல் பல வகைக‌ள் உண்தடு!
  பொதுவாக மு‌த்த‌ம் கொடு‌ப்பது எ‌ன்பது ஏதோ பேச‌க் கூடாத வா‌ர்‌த்தை எ‌ன்று இரு‌ந்த கால‌ம் போ‌ய் ‌வி‌ட்டது. த‌‌ற்போது தா‌ம்ப‌த்ய‌த்தை‌ப் ப‌ற்‌றி‌‌க் கூட வெ‌ளி‌ப்படையாக‌ப் பேசு‌ம் அள‌வி‌ற்கு வா‌ய்‌ப்புக‌ள் அ‌திக‌ரி‌த்து ‌வி‌ட்டன. மு‌த்த‌ம் எ‌ன்பது பொதுவாக அ‌ன்‌பி‌ன் அடையாளமாக‌க் கருத‌ப்படு‌கிறது....
>>

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !

முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !
  ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்….. *முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று...
>>

செக்ஸ் உறவை எப்போது தவிர்க்க வேண்டும்..!!

செக்ஸ் உறவை எப்போது தவிர்க்க வேண்டும்..!!
  கர்ப்பமாக இருக்கும் sulaxyபோதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும்...
>>

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!!

ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!!
   நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார்...
>>
1 | 2 | 3 >>

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka