இந்திய செய்திகள்

நித்தி நடத்தைக் கெட்ட சாமியார்! - தமிழக அரசு

பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தா ஒரு நடத்தை கெட்டவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர், அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, அதற்கு அவருக்குத் தகுதி இல்லை என்று தமிழக அரது திடீரென கூறியுள்ளது. மதுரை உயர்நீதிமன்றத்தில் நித்தியானந்தாவை...

சட்ட மாணவியை சீரழித்த 8 பேர் கொண்ட கும்பல்..

பெங்களூர் தேசிய சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி ஒருவரை எட்டு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து பாலியல் பலாத்காரம் செய்த செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி 2வது ஆண்டு படித்து வருகிறார். சனிக்கிழமை இரவு இந்த மாணவி தனது நண்பருடன் நடந்து போய்க் கொண்டிருந்தபோது அந்த மாணவியை வழிமறித்து...

எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை!

நித்தியானந்தா விவகாரத்தில் அரசு மவுனம் காத்ததற்கு உயர்நீதி மன்றம் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. நித்தியானந்தா விவகாரத்தில் கடந்த 6 மாதத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் இத்தனை வழக்குகள் நீதிமன்றத்துக்கு வந்திருக்காது என்று நீதிபதிகள் பானுமதி, சுப்பையா உள்ளிட்ட...

ராம‌ர் பால‌த்தை ‌புராதான‌ச் ‌சி‌ன்னமா‌க்க கோருவது ஏ‌ன்?

ராம‌ர் பால‌த்தை ‌புராதான‌ச் ‌சி‌ன்னமா‌க்க கோருவது ஏ‌ன்? எ‌ன்று ‌தி.மு.க. தலை‌வ‌ர் கருணா‌நி‌தி கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர். சேது கா‌ல்வா‌ய்‌ தி‌ட்ட‌த்தை த‌மிழக அரசு க‌ை‌விடு‌ம் முடிவு‌க்கு கடு‌ம் க‌ண்டன‌ம் த‌ெ‌ரி‌வி‌த்து‌ள்ள ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி, சேது கா‌ல்வா‌ய் ‌தி‌ட்ட‌த்தை...

சேது சமுத்திர திட்ட வழக்கு; மத்திய அரசுக்கு மேலும் 6 வாரம் அவகாசம்

சேது சமுத்திர திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றுவது பற்றிய விஷயத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு என்ன என்று தெரிவிக்க மத்திய அரசுக்கு மேலும் 6 வார கால அவகாசம் அளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் சேது சமுத்திர திட்டம் செயல்படுத்த திட்டமிடப்பட்டது....

இந்திய உளவுத் துறையில் சிங்களம் தெரிந்தவர்களுக்கு வேலை

இந்திய மத்திய உளவுத்துறையான ரா-இந்தியாவின் அயல்நாடுகளில் பேசப்படும் சிங்களம் உட்பட்ட மொழிகள் தெரிந்தவர்களை உளவுத்துறையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தற்போது, அயல்நாட்டு மொழி அறிவுடைய மிக சிலரே ரா உளவுத்துறையில் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களம் (இலங்கை), பாஸ்தோ...

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாம் ஈழத்தமிழர் ஐவர் விடுதலை

தமிழகம் செங்கல்பட்டு சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஈழத்தமிழர்களுள் ஐவர் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த செந்தூரன் உள்ளிட்ட ஈழத்தமிழர்கள், தம்மை விடுவிக்கக் கோரி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் தமிழகத்திலுள் தமிழ்...

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு கடத்த முயற்சித்தவர்கள் கைது

கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டம் துறைமுகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு விசைப்படகு ஒன்று மர்மமான முறையில் நின்றது. இதுபற்றி கியூ பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது விசைப்படகில் வந்த 8 பேர் கன்னியாகுமரியில் உள்ள ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கியிருப்பது தெரியவந்தது. 8 பேரையும்...

தமிழகத்திற்கு நீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவு

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், வரும் அக்டோபர் 15 முதல் 31 வரை, காவிரியில் தமிழகத்திற்கு 8.75 டி.எம்.சி நீர் விட கர்நாடகத்திற்கு உத்தரவிடபட்டுள்ளது. மத்தியநீர் வளத்துறை செயலர் துருவ்சிங் தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. தமிழகம்,கேரளா மற்றும் புதுவை மாநிலங்களின்...

இந்தியாவில் கோடீஸ்வரர் எண்ணிக்கை 53% உயரும்

புதுடெல்லி: கிரெடிட் சுசே அமைப்பு, உலக கோடீஸ்வரர்கள் பற்றிய ஆய்வறிக்கையை நேற்று வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:வரும் 2017ம் ஆண்டில், கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் தொடர் ந்து அமெரிக்கா முதலிடத்தில் இருக்கும். அமெரிக்க கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஒரு கோடி யே 69 லட்சம் பேராக இருப்பார்கள்....

<< 58 | 59 | 60 | 61 | 62 >>