விளையாட்டு

சூப்பர் 8 சுற்றின் இறுதிப் போட்டி: ஆஸி. பாகிஸ்தான் அணிகள் மோதல்

இலங்கையில் நடைபெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்றுடன் சூப்பர் 8 சுற்று முடிவுக்கு வருகிறது. அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிகள் இன்று உறுதி செய்யப்படவுள்ளன. சூப்பர் 8 போட்டியில் "குரூப் 2´ பிரிவில் இடம் பெற்றுள்ள அவுஸ்திரேலியாவும், பாகிஸ்தானும்...

ஐசிசி தரப்படுத்தலில் இலங்கை அணி முதலிடம்

ஐசிசி இருபதுக்கு இருபது புதிய தரப்படுத்தலின் படி இலங்கை அணி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இடத்தினையும் இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன.  

குழு 1ல் இருந்து அரையிறுதிக்குச் செல்ல இலங்கை, மே.தீவுகள் அணிகளுக்கு வாய்ப்பு

இலங்கையில் இடம்பெற்று வரும் இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர் 8 சுற்றில் குழு 1ல் இருந்து அரையிறுதிப் போட்டிக்குச் செல்ல இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது. கண்டி பல்லேகல முத்தையா முரளிதரன் மைதானத்தில் இன்று இடம்பெற்ற இங்கிலாந்து அணியுடனான சுப்பர் 8 சுற்றில் இலங்கை அணி 19...

இந்தியாவை அடித்து துவைத்து அவுஸ்திரேலியா அபார வெற்றி

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இன்றை சுப்பர் 8 சுற்றின் மற்றுமொரு போட்டியில் அவுஸ்திரேலியா இந்தியாவை வீழ்த்தியுள்ளது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி பெரிதாக சோபிக்காததால் 20 ஓவர்கள்...

சுப்பர் ஓவரால் இலங்கைக்கு வெற்றி!

இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெற்ற முதலாவது சுப்பர் 8 போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ரொபட் ஜேம்ஸ் நிக்கொலின் அதிரடித் துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து...

மஹேலவும் டில்ஷானும் 1000 ஓட்டங்களை கடந்தனர்!

இலங்கை அணி வீரர்களில் டி20 போட்டிகளில் 1000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக மஹேல ஜயவர்தனவும் இரண்டாவது வீரராக டி.எம்.டில்ஷானும் இன்று வரலாற்றில் தடம் பதித்தனர். டி20 உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெறும் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மஹேல ஜயவர்தன 44 ஓட்டங்களை...

இலங்கைக்கு எதிரான போட்டியில் 32 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா வெற்றி

இருபத்துக்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 32 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி 7 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 79 ஓட்டங்களைப் பெற்றுக்...

ஆப்கானிஸ்தானை அடித்து விரட்டியது இங்கிலாந்து

இருபது ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் 117 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இதன்மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து வெளியேறியது ஆப்கானிஸ்தான். இங்கிலாந்து வீரர் லுக் ரைட் 55 பந்துகளில் 6 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன்...

மீள்வருகை தொடர்பில் அஜந்த மென்டிஸ் மகிழ்ச்சி

டந்த 9 மாதங்களுக்கும் மேலாக கிரிக்கெட் போட்டிகளில் பங்குபற்றியிருக்காத இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஜந்த மென்டிஸ், சிம்பாப்வே அணிக்கெதிராக ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போட்டியில் மிகச்சிறப்பான திறமை வெளிப்பாட்டை மேற்கொண்டிருந்தார். அவர் சிம்பாப்வே அணிக்கெதிராக 8 ஓட்டங்களுக்கு 6...

புதிய உலக சாதனை படைத்தார் இலங்கை வீரர் அஜந்த மென்டிஸ்

  இலங்கை ஹ‌ம்ப‌ாந்தோட்டையில் நே‌ற்‌றிரவு நட‌ந்த டி20 உலகக் கிண்ண கிரிக்கெட்டின் தொடக்க ஆட்டத்தில் இல‌ங்கை அ‌ணி ஜிம்பாப்வே அ‌ணியுட‌ன் ‌விளையாடிது. இ‌ந்த போ‌ட்டி‌யி‌ல் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிஸ் 8 ஓட்டங்களே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். டி20 சர்வதேச கிரிக்கெட்...

<< 29 | 30 | 31 | 32 | 33 >>