விளையாட்டு

T-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதல் வெற்றியை தனதாக்கியது

  இலங்கை மற்றும் சிம்பாபே அணிகளுக்கிடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதலாவது ஐ.சி.சி 20 – 20 உலகக் கிண்ண போட்டியில் இலங்கை அணி முதலாவது வெற்றியைப் பெற்றுக்கொண்டுள்ளது. முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஒவர்கள் நிறைவில் 182 ஓட்டங்களைப் பெற்றதுடன்...

இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டம்: இந்தியா வெற்றி

4-வது ஐ.சி.சி. 20ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி விளையாடுவதற்காக டோனி தலைமையிலான இந்திய அணி கடந்த 12-ம் திகதி இலங்கை வந்தனர். 2007-ம் ஆண்டு சாம்பியனான அந்த அணி தற்போதைய சாம்பியன் இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் இடம் பெற்ற ஏ பிரிவில் உள்ளது. இந்திய அணி 19-ம் திகதி ஆப்கானிஸ்தனையும், 23-ம் திகதி...

சங்கக்காரவுக்கு மூன்று ஐ.சி.சி. விருதுகள்

ஐ.சி.சி விருது வழங்கல் விழாவில் இலங்கை வீரர் குமார் சங்கக்கக்கார, வருடத்தின் சிறந்த வீரர் உட்பட மூன்று விருதுகளை வென்றுள்ளார்.  கொழும்பில் இன்றிரவு  நடைபெற்ற   ஐ.சி.சி விருது வழங்கல் விழாவில் வருடத்தின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருது மற்றும் மக்களின் தெரிவு விருது...

இலங்கையில் சிறப்பாகச் செயற்பட முடியும்: ஸ்ருவேர்ட் ப்ரோட்

தென்னாபிரிக்காவிற்கு எதிரான நேற்றைய டுவென்டி டுவென்டி போட்டியில் இங்கிலாந்து அணி தடுமாறிய போதிலும், இலங்கையில் வைத்து அவ்வணியால் சிறப்பாகச் செயற்பட முடியும் என இங்கிலாந்து டுவென்டி டுவென்டி சர்வதேச அணியின் தலைவர் ஸ்ருவேர்ட் ப்ரோட் தெரிவித்துள்ளார். நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி சுழற்பந்து...

சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளேன் - ஹர்பஜன் சிங்

  எதிர்காலத்தில் கலந்துகொள்ளும் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாட எதிர்பார்த்துள்ளதாக மீண்டும் அணிக்கு திரும்பியுள்ள இந்திய வீரர் ஹார்பஜன் சிங் குறிப்பிட்டுள்ளார்.   நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிகளுக்கான அணியில், ஹார்பஜன்...

மூன்று விருதுகள் சங்கக்காரவுக்கு

  2012ஆம் ஆண்டின் கிரிக்கெட் வீரருக்கான விருது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்துள்ளது. இலங்கை கிரிக்கெட் விருது வழங்கும் விழா 2012, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதன்போது சங்கக்காரவுக்கு மூன்று விருதுகள் கிடைத்தமை...

பாராலிம்பிக்: இலங்கை வீரருக்கு வெண்கலப்பதக்கம்

லண்டன் பாராலிம்பிக் போட்டியில் இலங்கை வீரர் பிரதீப் சஞ்ஜெய வெண்கலப்பதக்கத்தை வென்றுள்ளார். பிரிட்டன் தலைநகர் லண்டனில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவடைந்த நிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ரி46 பிரிவின் கீழ் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில்...

இரண்டாவது டெஸ்டிலும் இந்தியாவிடம் வீழ்ந்தது நியூசிலாந்து: தொடர் இந்தியா வசம்

பெங்களூர் டெஸ்ட் போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசீலாந்து அணியை வீழ்த்தி தொடரை 2- 0 என்று கைப்பற்றியது. முதல் இன்னிங்சில் நியூசிலாந்து 365 ஓட்டங்களும், இந்தியா 353 ஓட்டங்களும் எடுத்தன. 12 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட...

தென்னாபிரிக்காவை 6 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இங்கிலாந்து

தென்னாபிரிக்கா அணி நிர்ணயித்த 220 வெற்றி இலக்கை தொட்ட இங்கிலாந்து 6 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது. தென்னாபிரிக்கா இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலா நான்காவது ஒரு நாள் போட்டி லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பை...

ரெஸ்ட் தரவரிசையில் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடம்: சச்சின் பின்னடைவு

சர்வதேச ரெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இலங்கையின் குமார் சங்கக்கார, தென்னாப்பிரிக்காவின் ஹசிம் ஆம்லா, மேற்கிந்தியத் தீவுகளின் சிவநாராயண் சந்தர்பால் ஆகியோர் துடுப்பாட்ட வீரர்கள் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களில் உள்ளனர். இந்திய பந்து வீச்சாளர் அஸ்வின் 19 இடங்கள் முன்னேறி 25-வது இடத்தைப்...

<< 29 | 30 | 31 | 32 | 33 >>