ஐசிசி தரப்படுத்தலில் இலங்கை அணி முதலிடம்

ஐசிசி இருபதுக்கு இருபது புதிய தரப்படுத்தலின் படி இலங்கை அணி முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளது.

இதேவேளை தென்னாபிரிக்கா அணி இரண்டாம் இடத்தினையும் இங்கிலாந்து அணி மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டுள்ளன.