விளையாட்டு

இலங்கைக்கு 2ம் இடம் - கோலிக்கு முதலிடம் - ஐசிசி

ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் சிறந்து விளங்கும் அணிகளின் தரவரிசைப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது.  இதில் அவுஸ்திரேலியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இந்தியா 3-வது இடத்துக்குப் பின்தங்கியது. சமீபத்தில் முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை 3-2 என...

219 ஓட்டங்களுக்குள் சுருண்டது இங்கிலாந்து

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது ஒருநாள் போட்டியில், இலங்கை அணிக்கு 220 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.  அந்த அணி சார்பில் களமிறங்கிய ஆரம்ப...

சூதாட்ட தரகருடன் ஐசிசி ஊழல் தடுப்பு அதிகாரிக்கு தொடர்பு - ஆதாரம் வௌியீடு

கிரிக்கெட் சூதாட்டம் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது. வீரர்கள் மேட்ச் பிக்சிங் மற்றும் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி ஊழல் தடுப்பு குழு அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.  இந்த...

தோற்றது எதனால்? விளக்கும் தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவிடம் தோற்று 4–வது தோல்வியை தழுவியது.  முதலில் விளையாடிய சென்னை அணியால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து, 154 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.  ரெய்னா 52 பந்துகளில் 3 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 65 ஓட்டங்களையும், மேக்குல்லம் 28...

தோல்விக்கு காரணம் யார் ? டோனி விளக்கம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவிடம் தோற்று 4–வது தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய சென்னை அணியால் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. ரெய்னா 52 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 65 ஓட்டங்களும், மேக்குல்லம் 28 ஓட்டங்களும் எடுத்தனர்.  பின்னர் விளையாடிய...

20க்கு இருபது போட்டி இலங்கை வசம்

இங்கிலாந்துக்கு எதிரான 20க்கு இருபது போட்டியில் இலங்கை அணி ஒன்பது ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.  இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணி ஒரு 20க்கு இருபது போட்டி, 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.  இதில் நேற்று இடம்பெற்ற 20க்கு...

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20/20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில்  இன்றைய தினம் அவுஸ்திரேலியா மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதுகின்றன முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களை பெற்றுள்ளது.  179 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு...

இந்தியாவுக்கு வெற்றி இலக்கு139

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20/20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில்  இன்றைய தினம் பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் மோதுகின்றன 139 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிவரும் இந்திய அணி 2 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டுக்களை இழந்து 13 ஓட்டங்களை பெற்றுள்ளது. 

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை

இங்கிலாந்து அணியுடனான நேற்றைய போட்டியின் போது உரிய நேரத்தில் பந்துவீசி முடிக்கத் தவறிய இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ஐசிசி விதிகளின்படி சந்திமாலுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.  அதன்படி, நியூசிலாந்து அணியுடனான...

6 ஓட்டங்களால் பெற்ற வெற்றியால் தென்ஆப்பிரிக்காவுக்கான அரைஇறுதி வாய்ப்பு நீடிக்கிறது!

வங்காளதேசத்தில் நடந்து வரும் 5-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் தற்போது சூப்பர்-10 சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.  சிட்டகாங்கில் நேற்று நடந்த போட்டி ஒன்றில் தென்ஆப்பிரிக்கா - நெதர்லாந்து அணிகள் மோதின. தென்ஆப்பிரிக்க அணியில் வேகப்பந்து வீச்சாளர் மோர்னே மோர்கல் நீக்கப்பட்டு,...

<< 2 | 3 | 4 | 5 | 6 >>