விளையாட்டு

ஹாட்ரிக் வெற்றி பெற்றால் அரை இறுதிக்கு இலங்கை!

20 ஓவர் உலகக்கிண்ண போட்டியில் நாளை (27) 2 போட்டிகள் நடக்கவுள்ளன. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென்ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.  தென் ஆப்பிரிக்கா தொடக்க போட்டியில் இலங்கையிடம் தோற்றது. 2–வது போட்டியில் நியூசிலாந்தை வென்றது. பரபரப்பான இந்த போட்டியில் ஸ்டெய்னின்...

மேற்கிந்திய தீவுகளுக்கு முதல் வெற்றி - அரையிறுதிக்கு தகுதி பெறுமா?

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட்டில் பங்காளதேஷை எளிதில் தோற்கடித்து மேற்கிந்திய தீவுகள் அணி முதல் வெற்றியை பெற்றது.  5-வது 20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டி பங்காளதேஷில் நடந்து வருகிறது. இதில் தற்போது நடந்து வரும் சூப்பர்-10 சுற்றில் விளையாடும் 10 அணிகள் இரு பிரிவாக...

ஏன் இப்படி கதை கட்டுகிறார்கள்? ஷேவாக் கடுப்பு

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஷேவாக்கை கிரிக்கெட் வாரியம் ஓரம் கட்டி விட்டது.  அவரை அணிக்கு தேர்வு செய்யாமல் புறக்கணித்து வருகிறார்கள். ஆனாலும், ஷேவாக் தன்னால் 2 அல்லது 3 ஆண்டுகள் விளையாட முடியும் என்றும், இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று தெரிவித்து இருந்தார்.  இந்த நிலையில்...

20க்கு இருபது உலகக் கிண்ணம்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்

பங்களாதேஷில் நடைபெற்று வரும் 20க்கு இருபது உலகக் கிண்ணத் தொடரில் இன்று மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.  5–வது 20க்கு இருபது உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் தகுதி சுற்று தற்போது நடைபெற்று வருகிறது. தகுதி சுற்றில் இருந்து 2 அணிகள் முதன்மை சுற்றான ‘சூப்பர் 10’ சுற்றுக்கு தகுதி...

பாகிஸ்தான் அணியில் கருத்து வேறுபாடு?

20 ஓவர் உலகக் கிண்ண போட்டிக்கான பாகிஸ்தான் அணி வீரர்கள் தேர்வு தொடர்பாக தலைவர் முகமது ஹபீசுக்கும், தலைமை பயிற்சியாளர் மொயின்கான், ஆலோசகர் ஜாகீர் அப்பாஸ், மேலாளர் ஜாகிர்கான் உள்ளிட்ட அணியின் நிர்வாகத்தினருக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.  அணி...

டி-20 போட்டிகளில் நாளை முதல் அனல் பறக்கும்

ஐசிசி உலக கிண்ண டி-20 தொடரில் நாளை முதல் முக்கிய அணிகள் மோதும் 2ம் சுற்று லீக் போட்டிகள் தொடங்குகின்றன.  ஆரம்பத்திலேயே அனல் பறக்கும் இந்தியா, பாகிஸ்தான் மோதல் நடக்கிறது. உலக கிண்ண டி-20 தொடர் பங்கதேஷில் கடந்த 16ம் திகதி தொடங்கியது.  இதில் முதல் சுற்று எனப்படும் தகுதி ஆட்டங்கள் தற்போது...

ஆப்கான் 7 விக்கெட்டாலும் பங்காளதேஷ் 8 விக்கெட்டாலும் வெற்றி

20 ஓவர் உலக கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று பங்காளதேஷில் நடைபெற்று வருகிறது.  இதில் 8 நாடுகள் பங்கேற்று உள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. ‘ஏ’ பிரிவில் பங்காளதேஷ், ஆப்கானிஸ்தான், நேபாளம், ஆங்காங் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் அயர்லாந்து, ஜிம்பாப்வே, நெதர்லாந்து, ஐக்கிய அரபு...

ஐ.பி.எல் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியீடு

7-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலையொட்டி பெரும்பாலான போட்டிகள் ஐக்கிய அரசு எமிரேட்ஸ் மற்றும் பங்காளதேஷிலும் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிக்கான அதிகாரப்பூர்வ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.  ஏப்ரல் 16-ம் திகதி அபுதாபியில் தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு...

விளம்பர தூதராக அஸ்வின் ஒப்பந்தம்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் அஸ்வின். சென்னையை சேர்ந்த இவர் வேஷ்டி, சட்டைகள் தயாரிப்பு நிறுவனமான ராம்ராஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளார. அந்த நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடராக (விளம்பர தூதர்) ஒப்பந்தமாகி உள்ளார். 

உலகக் கிண்ணத்தை நடத்த 12 கோடி லஞ்சம்?

2022 இல் கத்தாரில் உலகக் கிண்ண கால்பந்து போட்டி நடத்துவதற்கு அனுமதி கிடைத்ததும், அந்நாட்டைச் சேர்ந்த நிறுவனம் சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் (ஃபிபா) முன்னாள் துணைத் தலைவர் ஜேக் வார்னரின் குடும்பத்தினருக்கு ரூ. 12 கோடி வழங்கியதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.  2018 உலகக் கிண்ண கால்பந்து...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>