பாட்டி வைத்தியம்

நம்ம ஊரு வைத்தியம் - புளி!

நாம அன்றாடம் சாப்பிடக்கூடிய சாப்பாட்டுல உப்பு, புளி, காரம் கட்டாயம் இருக்கும். அதுல முக்கியமா சொல்லணும்னா இந்த புளி இருக்கே... இது இல்லைனா, பல நேரம் சாப்பாடு ருசிக்காது. புளியை வெச்சு குழம்பு, ரசம், துவையல் செய்றதோட புளிசாதமும் பண்ணுவாங்க. அதே புளிக்கு நிறைய மருத்துவக் குணங்கள் இருக்கு. கை,...

மருத்துவத்தில் சிறந்தது சுக்கு ....

  சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து, நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலி முற்றிலும் குணமாகும். சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும். சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை...

சகலகலா டாக்டர் நெல்லிக்காய்! --- இய‌ற்கை வைத்தியம்,

'அதியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டது’ என்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்’ என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை.  ''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய...

நீர்க்கடுப்புக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

உடலிருந்து சிறுநீரை வெளியேற்றும் சிறுநீர்க் குழாய் வீக்கமடைந்து எரிச்சலுக்கு ஆளாவதால் நீர்க்கடுப்பு ஏற்படுகிறது.  காரணங்கள்: சிறுநீர்ப் பாதையில் கிருமித் தொற்று அல்லது புண் இருப்பது, அதிகம் தண்ணீர் அருந்தாது, பால்வினை நோய்கள், அடிபடுதல், கருத்தடைச் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வேதிப்...

மூட்டு வலிக்கு சித்த மருத்துவம் சிறப்பான தீர்வு!

முதிர்ந்த வயதை நெருங்கும்போது, மூட்டு வலிதான் முதலில் எட்டிப்பார்க்கும்.    மூட்டுகள் சிதைவதால் மூட்டு வலி உண்டாகிறது; மூட்டுகளில் வீக்கத்துடன் கடுமையான வலியும் வரும். பெரும்பாலும் 55 வயதைத் தாண்டியப் பெண்களிடம் காணப்படும் இந்த வலிக்குக் காரணம், முதுமையை அடையும்போது,...

சீக்கிரம் பாத வெடிப்பு மறைஞ்சு பாதம் அழகா மாறும் --- பாட்டி வைத்தியம்,

அப்போது கல்லூரியில் படிக்கும் தனது மகளை அழைத்துக் கொண!டு வந்தாள் பூங்கோதை. ‘என்ன பாட்டி, நெத்தியில பட்டையெல்லாம் பலமா இருக்கு... இன்னைக்கு என்ன விசேஷம்..." என்று கேட்டுக் கொண!டே பாட்டியின் அருகில் மகளுடன் வந்து உட்கார்ந்தாள். ‘ஆமாடியம்மா... இன்னிக்கி ஆவணி ஞாயிற்றுக் கிழமை. சின்ன வயசில் இருந்தே...