உலக செய்திகள்

பாலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்ட சிறுமியை நக்கலடித்த நீதிபதி பணிநீக்கம்

அமெரிக்காவின் மான்டானா மாநிலத்தில் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியை நக்கலடித்த நீதிபதிக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்று அவரை ஒரு மாதம் பதவி நீக்கம் செய்துள்ளது.  அமெரிக்காவின் மான்டானா மாகாணத்தில் உள்ள பில்லிங்ஸ் நகர பள்ளியில் கடந்த ஆண்டு படித்து வந்த 14 வயது சிறுமி செரிஸ். இந்த...

பில் கிளிண்டன்- மோனிகா விவகாரத்தை மறந்துவிட்டேன் - ஹிலாரி கிளிண்டன்

பில் கிளிண்டன்- மோனிகா லெவின்ஸ்கி விவகாரத்தை மறந்துவிட்டேன் என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.  அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி கிளாரி கிளிண்டன் 2016-ல் நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் ஐனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடக்கூடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது....

ஆப்கான் ஜனாதிபதி வேட்பாளர் குண்டு வெடிப்பில் மயிரிழையில் தப்பினார்

ஆப்கானிஸ்தானில் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தலை தலிபான் போராளிகள் குழப்பலாம் என எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தல் முன்னணி வேட்பாளரின் வாகனத்தொடரணியை குறிவைத்து காபூலில் குண்டு தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது.    இத்தாக்குதல் சம்பவத்தில் ஆறு பொதுமக்கள்...

சிரியாவில் அடுத்த ஜனாதிபதி யார்?

சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தை எதிர்த்து கடந்த சில ஆண்டுகளாக உள் நாட்டு போர் நடந்து வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 10 லட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் இன்று அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.  வழக்கமாக ஜனாதிபதி...

பேரழிவை ஏற்படுத்தியவை பெண் புயல்களே!

புயலுக்குப் பெண் பெயர்களை வைத்தால் அதனால் அழிவு அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள்.  ஆண் பெயர்களை புயலுக்கு வைக்கும்போது அந்த ஆண் பெயர்கள் காரணமாக அதிக முன்னெச்செரிக்கையை மக்கள் எடுத்துக்கொள்கிறார்கள் என்றும், ஆனால் பெண் பெயர்களை வைக்கும்போது, அவ்வளவு அச்ச உணர்வை அது...

அணு உலை பூமிக்கு அடியில் பனிக்கட்டி சுவர்

புகுஷிமா அணு உலையில் இருந்து கசியும் கதிர்வீச்சு பாதிப்புள்ள தண்ணீர், இதர நீர்நிலைகளில் கலப்பதைத் தடுக்க பூமிக்கடியில் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவுக்கு பனிக்கட்டி சுவர் எழுப்பப்பட உள்ளது.  ஜப்பானில் 2011 மார்ச் 11-ம் தேதி ஏற்பட்ட சுனாமியில் புகு ஷிமா அணுஉலை கடுமையாக சேதமடைந்தது. அந்த...

நவாஸ் செரீப் சிறுவனை போல் நடத்தப்பட்டார்!

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழாவுக்கு வந்த நவாஸ்செரீப்பை பள்ளி சிறுவன் போல் இந்தியா நடத்தியதாக இம்ரான் கான் குற்றம் சாட்டியுள்ளார்.  இந்தியாவின் 15–வது புதிய பிரதமராக கடந்த மாதம் (மே) 26–ந் திகதி நரேந்திர மோடி பதவி ஏற்றார். அதில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ்செரீப் பங்கேற்றார்.  அதை தெடர்ந்து...

அமெரிக்க உளவாளி பிரேசிலில் தஞ்சம்?

அமெரிக்க உளவாளி எட்வர்ட் ஸ்நோடன். இவர் அந்நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை வெளிநாடுகளுக்கு விற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. எனவே தண்டனையில் இருந்து தப்பிக்க அவர் அங்கிருந்து வெளியேறி ரஷியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.  அவரை தேடப்படும் குற்றவாளி ஆக அமெரிக்க அறிவித்துள்ளது. மேலும் அவரது பாஸ்போர்ட்டையும்...

ஒபாமாவுக்கு விஷக் கடிதம் அனுப்பியவர் 25 ஆண்டுகள் சிறையில்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவுக்கு விஷம் தடவிய கடிதத்தை அனுப்பி நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்தவர் ஜேம்ஸ் எவரெட் டட்ஸ்கி (41). இவர் அந்த நாட்டு ஜனாதிபதி ஒபாமா மற்றும் உயர் அதிகாரிகளுக்கு விஷதன்மை வாய்ந்த ‘ரிஷின்’ என்ற இரசாயன பொருள் தடவிய...

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஈரான் நடிகையின் முத்தம்

பிரான்ஸின் பிரபலமான கான் திரைப்பட விழாவில் ஈரானிய நடிகை ஒருவர் கொடுத்த முத்தம் அந்த நாட்டில் (ஈரானில்) பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.  ஈரானிய நடிகையான லெய்லா ஹடாமி விழாவுக்கு வந்தவேளை, அந்த விழாக்குழு தலைவரான கில்ஸ் ஜேகப்பை பார்த்து குசலம் விசாரித்து பேசியபோது அவருக்கு கன்னத்தில் ஒரு...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>