உலக செய்திகள்

பராக் ஒபாமாவுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்கா ஜனாதிபதியாக மீண்டும் தேரிவு செய்யப்பட்டுள்ள பராக் ஒபாமாவுக்கு தலிபான் போராளிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இணையத்தளம் மூலம் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தலிபான் செய்தி தொடர்பாளர் சபியுல்லா முஜாகித் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது ஒபாமாவுக்கு...

அமெரிக்காவின் ஆளில்லா விமானத்தை தாக்கிய ஈரான்!

அமெரிக்க வான்படையின் ஆளில்லா விமானமொன்றின் மீது இரண்டு ஈரானிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலானது இம்மாதம் 1 ஆம் திகதி நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இத்தாக்குதலால் விமானத்திற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லையென பென்டகன் தெரிவிக்கின்றது. மேலும் தாம்...

இலங்கை மாணவனுக்கு அவுஸ்திரேலியாவில் 18 மாத சிறைத்தண்டனை!

இலங்கையின் மாணவர் ஒருவருக்கு அவுஸ்திரேலியாவில் 18 மாத சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வாடகை சிற்றூந்து சாரதியாக பணியாற்றிய வேளையில் குறித்த 28 வயதான மாணவர், 34 வயதான பெண் ஒருவரை பாலியல் ரீதியாக குற்றம் புரிந்தார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மதுபோதையில் இருந்த குறித்த பெண் மீதே இலங்கை...

ஹெலிகொப்டர் விபத்தில் துருக்கியில் 17 படையினர் பலி.

தென்கிழக்கு துருக்கியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற ஹெலிகொப்டர் விபத்தில் 17 படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. சீரற்ற காலநிலை காரணமாக சிர்ட் மாநிலத்திலேயே இந்த கொடிய விபத்து நிகழ்ந்துள்ளது. துருக்கியின் தென்கிழக்கு பகுதியில் குர்டிஷ் போராளிகளுக்கும் துருக்கி...

கௌதமாலாவில் நிலநடுக்கம் 48 பேர் பலி

பசிபிக் கடற்பகுதியில் அமைந்துள்ள கௌதமாலாவில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் 48 பேர் பலியாகியுள்ளனர். ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவான நில அதிர்வால் 3 நகரங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நில நடுக்கத்தால் 48 பேர் உயிரிழந்துள்ளனர், 155 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்ட...

வெற்றிக் களிப்பு... பராக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமெரிக்க தேர்தலின் போது 303 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாகவும் ஒபாமா, ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். தனது வெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும்...

அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் ஒபாமா தெரிவு

ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா 275 வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து 2வது முறையாக ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளர்...

கடல்வழி சென்ற மேலும் 30 பேரை வான்வழியில் திருப்பி அனுப்பியது ஆஸி.

அகதி அந்தஸ்த்து கோரி அவுஸ்திரேலியா சென்ற 30 இலங்கை இளைஞர்கள் இன்று (07) இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். விசேட விமானம் மூலம் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக அவுஸ்திரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் படகு மூலம் அவுஸ்திரேலியாவைச் சென்றடைந்தவர்களே இவ்வாறு...

<< 38 | 39 | 40 | 41 | 42