உலக செய்திகள்

காற்று மாசடைதல் மிகப்பெரும் அச்சுறுத்தல் - 70 லட்சம் பேர் பலி

காற்று மாசடைவதே உலகின் சுகாதாரத்திற்கு ஒரே பெரிய அச்சுறுத்தல் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  2012 ஆண்டில் கிட்டத்தட்ட 70 லட்சம் மக்கள் காற்று மாசுபாடால் இறந்துள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது. அதில் பெரும்பாலான மரணங்கள் தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள ஏழை,...

மாயமான விமானம்: எஃப்.பி.ஐ. உதவியை நாடியது மலேசிய அரசு

மாயமான விமானத்தின் கேப்டன் ஜஹரி அகமது ஷா வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட கருவியில் அழிக்கப்பட்ட தகவல்களை மீட்க உதவுமாறு மலேசியா எஃப்.பி.ஐ-இன் உதவியை நாடியுள்ளது.  கடந்த 8ம் திகதி மலேசியாவில் இருந்து சீனா சென்ற விமானம் மாயமானது. இதையடுத்து விமானிகள் மீது சந்தேகம் எழுந்து அவர்களின் வீடுகளில்...

250 சிறுவர் சிறுமியரை வைத்து நீலப்படங்கள் தயாரிப்பு

அமெரிக்காவில் 250 க்கும் மேற்பட்ட சிறுவர் - சிறுமியரை வைத்து நீலப்படங்களை தயாரித்த 14 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.  சிறுவர் - சிறுமியரை பாலுறவில் ஈடுபடுத்தி, அந்த காட்சிகளை படமாக்கி சிலர் இணையதளங்களின் மூலம் உலக நாடுகளில் வெளியிட்டு வந்தனர். இது தொடர்பாக வந்த புகார்களையடுத்து, நாட்டின்...

வீட்டை புதுப்பிக்க அரச நிதியைப் பயன்படுத்தினாரா ஜேகப் ஜுமா?

தென்னாபிரிக்காவில் விரைவில் ஜனாதிபதித் தேர்தல் வரவிருக்கும் நிலையில் அந்நாட்டின் ஆளும்கட்சியான தேசிய காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி ஜேகப் ஜுமா மீதான குற்றச்சாட்டுகளை எல்லாம் மறைத்து விசுவாசத்துடன் அவரை ஆதரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.  தற்போது அவரது தனிப்பட்ட வீட்டைப் புதுப்பிக்க அரசு...

2 மில்லியன் டொலருக்கு விலைபோன நாய்

திபெத்தைச் சேர்ந்த மஸ்டிப் இன நாய்க்குட்டி ஒன்று சமீபத்தில் சீனாவில் 2 மில்லியன் டொலருக்கு விற்பனை ஆகியுள்ளது.  உலகளவில் ஒரு நாய்க்கு அளிக்கப்பட்டுள்ள அதிகப்படியான விலை இதுவென்று கூறப்படுகின்றது.  80 செ.மீ உயரமும் 90 கிலோ எடையும் கொண்ட இந்தக் குட்டியை ரியல் எஸ்டேட் வர்த்தகர் ஒருவர் தனது...

காணாமல் போன மலேசிய விமானத்தின் தடயங்கள் கண்டுபிடிப்பு?

காணாமல் போன மலேசிய விமானத்தின் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் இரு தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் தெரிவித்துள்ளார்.  இந்திய பெருங்கடலின் தெற்குப் பகுதியில் அவுஸ்திரேலியா விமானத் தேடுதலை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் அதன்போதே செயற்கைகோளில் தடயங்கள்...

நான்கு வருடங்களாக இறந்த சிசுக்களை சேகரித்த வைத்தியசாலை

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் என்ற பகுதியில் வல்சால் மனோர் என்ற ​வைத்தியசாலை செயல்பட்டு வருகின்றது. இங்கு சமீபத்தில் ​வைத்தியசாலையின் செயல்பாடுகள் குறித்த உள்ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.  அப்போது அந்த ​வைத்தியசாலையின் பிணவறை சேமிப்புக் கிடங்கில் கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக...

11 வயது சிறுமியிடம் பாலியல் லீலை செய்த ஆசிரியர் சிறையில்

பிரிட்டனில் 11 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  பிரித்தானியாவின் லங்காஷைர் நகரில் உள்ள பிளாக்பர்ன் பகுதியில் வசித்து வரும் சுலேமான் மேக்னோஜியோவா(வயது 40) என்பவர், முஸ்லிம் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.  திருமணமாகி 6 வயது...

காணாமல் போன விமான சமிக்ஞை தாய்லாந்தில் கிடைத்தது - திடுக்கிடும் தகவல்

பத்து நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மலேசியன் ஏர்லைன்ஸ் விமானத்திலிருந்து வந்திருக்கக்கூடிய சமிக்ஞைகள் தனது ராணுவ ராடாரில் பதிவாகியிருப்பதாக, இப்போது அண்டை நாடான தாய்லாந்து கூறுகிறது.  இந்த சமிக்ஞைகள் மலாக்கா ஜலசந்தியை நோக்கி அந்த விமானம் மேற்குப்புறமாகப் பறந்து கொண்டிருந்தது என்பதைக்...

பிச்சை எடுத்து 6 கோடி சேர்த்த 100 வயது மூதாட்டி

சவுதி அரேபியாவில் ஜிட்டா பகுதியில் வசித்த இசா என்ற 100 வயது மூதாட்டி தனது வீட்டு குளியல் அறையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிர் இழந்தார்.  கண்பார்வை இழந்து, உடல் நலிந்த தோற்றத்துடன் காணப்பட்ட இவர் தனது வாழ்நாளில் பாதி காலத்தை (சுமார் 50 ஆண்டுகள்) வீதிகளில் கையில் பாத்திரம் ஏந்தி பிச்சை...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>