இலங்கை செய்திகள்

பொது கூட்டணியின் பெயர்; அபே ஜாதிக பெரமுண

எதிர் கட்சிகளின் பொது கூட்டணிக்கு அபே ஜாதிக பெரமுண என பெயர் வைக்கப்பட்டுள்ளது.    சுமார் பத்து பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்ட போதிலும் அபே ஜாதிக பெரமுண என்ற பெயர் பொருத்தமான இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.    பொது கூட்டணிக்கான சின்னம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு...

பிரதமராகின்றார் நிமல் சிறிபால டி சில்வா?

அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.   அரசாங்கத்திலிருந்து நேற்றைய தினம் நான்கு அமைச்சர்கள் பதவி விலகியமையைத் தொடர்ந்து.  மேலும் சிலர் எதிர்க் கட்சிகளில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இந்த நிலையில் ஆளும்...

பொது வேட்பாளராக நியமித்தமைக்கு நன்றி - மைத்திரி

எதிரணியின் பொது வேட்பாளராக தம்மை நியமித்தமைக்கு நன்றி தெரிவிப்பதாக அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.    குறிப்பாக சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட கட்சியின் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.    தற்போது...

எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால கடந்து வந்த பாதைகள்

பெலவத்த கமராலகே மைத்ரிபால யாப்பா சிறிசேன 1951-ம் ஆண்டு, செப்டம்பர் 3-ம் திகதி பொலன்னறுவையில் பிறந்தார்.    இவர்களது குடும்பம் விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தனர்.    உள்ளூர் பாடசாலை ஒன்றில் ஆரம்பக் கல்வியை பயின்ற மைத்திரிபால சிறிசேன, 1973ம் ஆண்டில் கண்டி குண்டசாலை...

மைத்திரிபாலவின் பதவி அனுரபிரியதர்ஷன யாப்பாவிற்கு

அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.    இதுவரை அக்கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த மைத்திரிபால சிறிசேன நேற்றையதினம், எதிரணி பொது வேட்பாளராக தெரிவு...

மைத்திரிபாலவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது.    இன்று (22) காலை முதல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...

சரியான முடிவை சரியான நேரத்தில் சம்பந்தன் எடுப்பார்

சரியான முடிவை சரியான நேரத்தில் சம்பந்தன் எடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது என, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.    இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பாக, முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஜனநாயக இளைஞர் இணைய கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு...

மைத்திரியின் மற்றுமொரு பதவி சிறிபால கம்லத் வசம்

பிரதி அமைச்சர் சிறிபால கம்லத் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொலன்னறுவை மாவட்ட அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.    முன்னதாக மைத்திரிபால சிறிசேன இந்தப் பதவியை வகித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.    மேலும் அமைச்சர் அனுரபிரியதர்ஷன யாப்பா ஶ்ரீ லங்கா சுதந்திரக்...

மைத்திரிபால, ராஜித உட்பட நால்வரின் அமைச்சுப் பதவிகள் பறிப்பு

மைத்திரிபால சிறிசேன, ராஜித சேனாரட்ன, துமிந்த திஸாநாயக்க, எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன ஆகியோரை அமைச்சுப் பதவிகளில் இருந்து ஜனாதிபதி நீக்கியுள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.    இன்று வெள்ளிக்கிழமை எதிரணியின் பொது வேட்பாளராக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு...

சத்தியமே எங்கள் பலம்: சந்திரிகா

இது வரலாற்று நடவடிக்கை... அரசியல் பயணத்தில் மீண்டும் இணைந்து கொண்டதையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன்... மஹிந்தவை நியமித்தமைக்காக என்னை பலர் எதிர்த்தனர்... மஹிந்தவை நியமித்த 6 மாதத்தில் என்னை துரத்திவிட்டார்... எனது மௌனமே கட்சியை நிலைகுலையச் செய்தது... 9 வருடங்கள்...

<< 1 | 2 | 3 | 4 | 5 >>