சினிமா செய்திகள்

கத்தி இசை வெளியீட்டு விழாவில் ரஜினி; சௌந்தர்யா அறிவிப்பு

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடிக்க, அனிருத் இசையமைத்து இருக்கும் படம் ‘கத்தி’. இப்படத்தின் இசையை பெரும் விலை கொடுத்து வாங்கியிருக்கிறது ஈராஸ் நிறுவனம். வரும் செப்டம்பர் 18ம் தேதி ’கத்தி’ படத்தின் இசை வெளியீடு நடைபெற உள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் சௌந்தர்யா ரஜினி...

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஐ’ படத்தின் ‘மோசன் போஸ்டர்’ வெளியானது (Video)

ஐ படம் எப்போது வரும்? பாடல்கள் எவ்வாறு இருக்கும்? படம் எப்படி இருக்கும்? என்பதுதான் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கேள்வி? இந்த கேள்விகளுக்கு விடை எதிர்வரும் தீபாவளி அன்று கிடைக்கவுள்ளது. ஆம் ஐ திரைப்படம் அன்றைய தினம் வெளியாகவுள்ளது.   படம் பற்றிய எதிர்பார்ப்பு நாளுக்கு நாள்...

கவர்ச்சி போட்டியில் சமந்தா, சுருதிஹாசன்

தமிழ், இந்தி பட உலகில் நயன்தாரா, திரிஷா, காஜல் அகர்வால், அனுஷ்கா, ஹன்சிகா, சமந்தா, சுருதிஹாசன் போன்றோர் முன்னணி கதாநாயகிகளாக உள்ளனர்.   இவர்களில் சுருதிஹாசன், சமந்தா இடையே மட்டும் கவர்ச்சி போட்டி நடக்கிறது. அரைகுறை ஆடையிலும், நீச்சல் உடையிலும் தாராளம்...

ஏஆர் முருகதாஸைச் சந்தித்த அஜீத், விஜய், சூர்யா!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாசை நடிகர்கள் அஜீத், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.   தமிழ் மற்றும் இந்திப் படவுலகில் தனக்கென தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ். தற்போது விஜய்யை வைத்து அவர் கத்தி என்ற படத்தை...

கத்தி விவகாரத்தில் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் மோதல் வெடித்தது!

கத்தி படத்தை வரும் தீபாவளி அன்று அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருக்கிறனர். இந்நிலையில் சமீபத்தில் வந்த தகவல் ஒன்று ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.   இப்படத்தை ஆரம்பித்த போது தயாரிப்பு பணி ஐங்கரன் கையில் தான் இருந்ததாம், ஆனால் அவர்களின் பணக்கஷ்டத்தால் படம்...

வாடிக்கையாளர்களின் பெயர்களை வெளியிடும் நடிகை ஸ்வேதா: சிக்கும் பெரிய தொழில் அதிபர்கள்?

விபச்சார வழக்கில் சிக்கிய நடிகை ஸ்வேதா பாசு தனது வாடிக்கையாளர்களான பெரிய தொழில் அதிபர்களின் பெயர்களை வெளியிடப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின.   தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த ஸ்வேதா பாசு ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டபோது பொலிஸாரிடம்...

சின்னத்திரை பிரபலத்துடன் அட்லீக்கு திருமணம்

ராஜா ராணி என்ற ஒரே படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் இயக்குனர் அட்லீ. இந்த சிறிய வயதிலேயே எப்படி இத்தனை அழகான காதல் படத்தை இயக்கினார் என்று அனைவரும் கேட்டனர். அவர் மனதிலும் நீண்ட நாட்களாக ஒரு காதல் இருந்துள்ளது. இவர் சின்னத்திரை பிரபலமான ப்ரியாவை காதலித்து வந்துள்ளார், இவர்களுக்கு வரும்...

பாரதிராஜா மகனுடன் ஸ்ருதிஹாசன்

பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி நடித்து 1978ல் வெளிவந்த சூப்பர் ஹிட் படம் ‘சிகப்பு ரோஜாக்கள்’. இப்படத்தை பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதி ரீமேக் செய்து இயக்க உள்ளாராம். இந்தப் படத்தில் தான் ஸ்ரீதேவி நடித்துள்ள கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கப் போவதாக தகவல்கள்...

நயன்தாராவை அழ வைத்தாரா ஆர்யா?

தன் தம்பி சத்யா நடிக்கும் அமரகாவியம் படத்தை ஆர்யா தயாரிப்பது நமக்கு தெரியும். இந்த படத்தை தனது நெருங்கிய தோழியான நயன்தாராவுக்கு ஆர்யா சமீபத்தில் திரையிட்டுக் காட்டியுள்ளார்.   காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தை பார்த்த நயன்தாரா, படம் எப்படி இருக்கிறது என்று சொல்லாமல் திடீர் என்று...

தாலி எடுத்துக் கொடுத்து ரசிகர்களின் திருமணத்தை நடத்தி வைத்த விஜய்

விஜய் தனது ரசிகர்கள் கூட்டாக திருமணம் செய்து கொண்ட விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.    இளைய தளபதி விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் கோவையில் ரசிகர்கள் பலரின் திருமணம் ஒரே இடத்தில் நடைபெற்றது. இளைஞர் அணி நடத்திய இந்த மெகா திருமண நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டார். இன்று...

<< 5 | 6 | 7 | 8 | 9 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...