சினிமா செய்திகள்

கடைசிவரை வரவே இல்லை ரஜினி, கமல், விஜய், அஜீத்... முன்னணி நடிகைகளும் ஆப்சென்ட்!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை ஜெயலலிதாவை ஆதரித்து இன்று திரையுலகம் நடத்திய உண்ணாவிரதத்தில் கடைசி வரை முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொள்ளவில்லை.   முன்னணி நடிகைகள் என்று சொல்லப்படும் ஒருவர் கூட சேப்பாக்கம் உண்ணாவிரதப் பந்தல் பக்கம் எட்டிப் பார்க்கவில்லை.   தமிழ் திரையுலகின்...

லாரன்ஸ் மீது மோசடி வழக்கு

நடன இயக்குனராக இருந்து இயக்குனராக மாறியவர் ராகவா லாரன்ஸ். நாகார்ஜுனா, ஜோதிகா நடித்த ‘மாஸ்’ படம் மூலம் தெலுங்கில் இயக்குனராக அறிமுகமானார்.   அந்தப் படம் பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். தொடர்ந்து தெலுங்கில் ‘ஸ்டைல், டான், ரிபெல்,’ ஆகிய...

திரிஷாவுக்கு 1,000,000 ரசிகர்கள்

திரிஷா டுவிட்டரில் 10 லட்சம் ரசிகர்களை பெற்றுள்ளார். வேறு எந்த நடிகைக்கும் இவ்வளவு ரசிகர்கள் இல்லை என்கின்றனர். டுவிட்டர் மூலம் ரசிகர்களுடன் திரிஷா தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். எனவேதான் அவருக்கு கணிசமான ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.   திரிஷா 10 வருடங்களுக்கு மேல் சினிமாவில் இருக்கிறார்....

விஜய்யுடன் இணையும் 100 நடன கலைஞர்கள்!

இளைய தளபதி விஜய் என்றாலே முதலில் நம் நினைவிற்கு வருவது அவர் நடனம் தான்.   அந்த வகையில் கத்தி படத்தில் விஜய் நடனத்தில் கலக்கியிருக்கிறார் என்று சமீபத்தில் முருகதாஸ் கூறியிருந்தார். தற்போது செல்பி புள்ள பாடலுக்காக படக்குழு மும்பை சென்றுள்ளது. இதில் விஜய் மற்றும் சமந்தாவுடன் இணைந்து 100 நடன...

ரசிகர்களுக்கு விஜய் விடுத்த எச்சரிக்கை

சமீப காலமாக ஒருவர் பிடிக்கவில்லை என்றால் அவர்களைப் பற்றி அவதூறு செய்தி பரப்புவது, கலாய்ப்பது போன்ற விசயங்களில் ரசிகர்கள் தாறுமாறாக இறங்கி விடுகிறார்கள்.   அந்த வகையில் விஜய்-அஜீத் ஆகிய இருவரின் ரசிகர்கள் இணையதளங்கள் வாயிலாக மோதிக்கொள்வது வாடிக்கையான ஒரு விசயமாகி விட்டது.   இந்த...

தீபாவளி ரேஸில் தனுஷுடன் மோதும் தனுஷ்

தீபாவளிக்கு தனுஷ் நடித்துள்ள அனேகன் படமும், அவர் தயாரித்துள்ள டாணா படமும் ரிலீஸ் ஆகிறது.   இந்த தீபாவளி நட்சத்திர தீபாவளி என்றே கூற வேண்டும். தீபாவளிக்கு விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகின்றன. மேலும் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சிவகார்த்திகேயன், ஸ்ரீ திவ்யாவை வைத்து...

2.5 கோடி ரூபாய் செலவில் செல்ஃபி புள்ள பாடல் காட்சி

கத்தி படத்துக்காக, அனிருத் இசையமைப்பில் விஜய், சுனிதி சௌகான் பாடிய ‘செல்ஃபி புள்ள…’ பாடலின் ஒலிப்பதிவு கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்றது.   இப்பாடலை லண்டனுக்குச் சென்று படம் பிடிக்கப் போவதாக முதலில் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன. ஆனால், படப்பிடிப்பு குழுவினருக்கு லண்டன் செல்வதற்காக...

விஜய்யை ஒன்றும் செய்யாதீங்க.. கெஞ்சிய த்ரிஷா!

டெல்லி விலங்கியல் பூங்காவில் சில நாட்களுக்கு முன் இளைஞர் ஒருவரை கொன்ற வெள்ளை புலி விஜய்யை கொல்ல வேண்டாம் என்று நடிகை த்ரிஷா ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.   டெல்லி விலங்கியல் பூங்காவில் உள்ள விஜய் என்ற வெள்ளை புலி கடந்த செவ்வாய்க்கிழமை அன்று 20 வயது வாலிபர் ஒருவரை கடித்துக் குதறி...

அழகுன்னா நயன் – நடிப்புன்னா திரிஷா!

சவுகார்ஜானகியின் அபிமானத்துக்குரிய நடிகையாகி விட்டார் நயன்தாரா.   சீதை வேடத்தில்அவர் நடித்த ‘ஸ்ரீராமராஜ்யம்’ படத்தைப் பார்த்த சவுகார், அன்று முதல்நயன்தாராவின் தீவிர ரசிகையாகி விட்டார்.‘திரிஷா, நயன்தாரா ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப, ரொம்ப பிடிக்கும்’ என்று சொன்ன சவுகார், நடிப்புக்கு...

எங்க என்ன விட்டாலும் கரெக்டா த்ரிஷா வீட்டுக்குப் போயிடுவேன்

கடந்த இரண்டு வருடங்களாக துபாய், ஷார்ஜாவில் நடந்த தென்னிந்திய சர்வதேசத்திரைப்பட விருதுகள் (சைமா) வழங்கும் விழா, இந்தாண்டு மலேசியாவில்.ஆட்டோகிராபுக்கு அலைபாய்ந்த கூட்டமும் செல்ஃபிக்கு முகம் காட்டச் சொல்லிய இளசுகளுமாக, ஸ்டேடியம் தள்ளாடியது ரசிகர்கள் கூட்டத்தில்   * நார்வேயில் நடந்த ‘டாணா’...

<< 3 | 4 | 5 | 6 | 7 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...