சினிமா செய்திகள்

பணமா? பள்ளியா? சன்னி லியோனின் அதிரடி முடிவு!

இந்திய சினிமாவே சன்னி லியோனின் ஒரு நாள் கால்ஷிட்டிற்காக காத்துக்கொண்டு இருக்கிறது. அந்த அளவிற்கு இவரது புகழ் உச்சத்தை தொட்டுள்ளது.  ஆனால் இவரது இளமை காலம் மிகவும் எல்லா பிரபலங்களை போல சோகமாக தான் இருந்திருக்கிறது.இவரது சிறு வயதில் ஒரு கட்டத்தில் பணமா? இல்லை பள்ளியா என்று ஒரு கட்டம் வந்த போது...

ஷாருக்கான் செயலால் அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள்

சில நாட்களாக எந்த பிரச்சனையிலும் ஈடுபடாமல் இருந்த ஷாருக்கான், மறுபடியும் ஒரு சர்ச்சையில் மாட்டிக்கொண்டார்.  மேற்கு வங்காளத்தில் போலிஸ் துறை சார்ந்த விழாவில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மேற்கு வங்காள மாநிலத்தின் விளம்பர தூதராக இருக்கும் இந்தி நடிகர் ஷாருக் கான் உள்ளிட்ட பலர் கலந்துக்...

15 மொழிகள்; 15,000 திரையரங்குகள்! - ‘ஐ’ படத்தின் சுவாரஸ்ய தகவல்கள்

இந்திய திரையுலகில் தயாரிக்கப்பட்டு வரும் மெகா பட்ஜெட் தமிழ் திரைப்படம் என வெளிநாடுகளில் குறிப்பிடப்படும் வண்ணம் தயாராகிறது 'ஐ'.   ஜூலை 2012ல் தொடங்கப்பட்ட நாள் முதலே இப்படத்தைப் பற்றி பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. தற்போது இப்படத்தின் இசை வெளியீடு, பிரம்மாண்டமான ரிலீஸ் திட்டம் என...

தமிழ் சினிமாவின் பச்சை நாயகிகள்!

நடிகை ஸ்ருதி ஹாசன் பச்சை குத்துவதில் தனி ஆர்வம் கொண்டவர், ஆனந்தம் கொண்டவர். இப்போது இவரது உடலின் 5 இடங்களை விதம் விதமான பச்சை அலங்கரிக்கிறதாம். முதலில் முதுகில் தமிழில் பச்சை குத்தியிருந்தார் ஸ்ருதி ஹாசன்.    தற்போது மேலும் நான்கு விதமான பச்சைகளைக் குத்தி பச்சை ஹாசனாக மாறியுள்ளார்....

ரூ.15 கோடி கேட்ட தீபிகா படுகோனே, கத்ரீனா கைஃப்: ; தெறித்து ஓடிய தயாரிப்பாளர்

தீபிகா படுகோனே மற்றும் கத்ரீனா கைஃப் ஒரு படத்தில் நடிக்க ரூ.15 கோடி கேட்டதால் தயாரிப்பாளர் ஒருவர் தெறித்து ஓடியுள்ளார். பாலிவுட் நடிகைகள் தங்களின் படங்கள் ஹிட்டாகிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சம்பளத்தை ஏற்றிவிடுவார்கள்.    இது அவர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து உட் நடிகைகளுக்கும்...

சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்ட அஜித்; அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டம் என்றாலே அதில் கொஞ்சம் காரமும், சாரமுமாக போகிறது சில முக்கிய ஸ்டார்களின் நிலைமை… விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை அடைய நினைப்பதாகவும், இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் விஜய் ரசிகர்களை கலாய்த்தே கொன்று கொண்டிருக்கிறார்கள். ஆனால் அஜித் ரசிகர்களே ஆச்சர்யபடும்...

ஹாலிவுட் பட வாய்ப்பு : நயன்தாரா, அனுஷ்கா போட்டி?

ஹாலிவுட் படத்தில் நடிக்க தமிழ் நடிகை ஒருவருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போகிறது. ஹாலிவுட்டில் தயாராகும் எக்ஸ்பென்டபிள் படத்தில் ஏழு நடிகைகள் நடிக்க உள்ளனர். வெளிநாடுகளில் நிகழ்வது போல் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர்....

விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை பறிக்கலாமா?: யோசனையில் வார பத்திரிகை

இளைய தளபதி விஜய்க்கு கொடுத்த அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை திரும்ப பெற்று விடலாமா என்று கருத்துக் கணிப்பு நடத்தி முடிவை வெளியிட்ட வார பத்திரிகை யோசனையில் உள்ளதாம். தமிழகத்தில் உள்ள பிரபல வார பத்திரிகை ஒன்று அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று மக்களிடையே கருத்துக்கணிப்பை நடத்தி முடிவை வெளியிட்டது....

ஹன்சிகா பிறந்த நாள்: போன வருஷம் சிம்புவுடன்... இந்த வருஷம் அம்மாவுடன்!

கடந்த ஆண்டு தன் காதலன் சிம்புவுடன் பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை ஹன்சிகா, இந்த ஆண்டு தன் அம்மாவுடன் பிறந்த நாளைக் கொண்டாடி மகிழ்ந்தார். குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவின் பரபரப்பான நடிகையானவர் ஹன்சிகா. இத்தனைக்கும் இவர் நடித்த முதல் இரு படங்கள் பாக்ஸ் ஆபீஸில் புஸ்வானமானவைதான். ஆனால் ஒருவழியாக...

நயன்தாராவை அம்மாவாக்கிய இயக்குனர்!

நயன்தாரா என்றாலே எப்போதும் சர்ச்சைக்கு பெயர் போனவர். சிம்புவிடம் காதல் தோல்வி, பின் பிரபுதேவாவுடன் திருமணம் வரை சென்று நின்றது.   தற்போது ஆர்யாவை காதலிக்கிறார் என்று பல பிரச்சனைகள் இவரை சுற்றினாலும் இதை பற்றி அவர் கவலைப்படுவதே இல்லை. ராஜா ராணி, ஆரம்பம் என ஹிட் கொடுத்து தன் இரண்டாவது...

<< 7 | 8 | 9 | 10 | 11 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...