சினிமா செய்திகள்

ராணி முகர்‌ஜியின் அய்யா பார்ப்பதற்கு தயாராகுங்கள்

நாயகியை முன்னிலைப்படுத்தி இந்திய சினிமாவில் இதற்கு முன் இத்தனைப் படங்கள் வந்ததில்லை. வித்யா பாலனின் தி டர்ட்டி பிக்சர், கஹானி, க‌ரீனா கபூ‌‌ரின் ஹீரோயின், ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ், ராணி முகர்‌ஜியின் அய்யா... இதில் அய்யா படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. பிருத்விரா‌‌ஜ்...

ஆறு கதாநாயகிகள் ஒரே படத்தில்: கலக்கல்தான்

நட்பு, காதல், குடும்பம் என எந்த கதையாக இருந்தாலும் அதில் கவர்ச்சி இருந்தால் மட்டுமே ரசிகர்கள் ரசிக்கிறார்கள் என்கிறார் இயக்குனர் அரிராஜன். இளமை ஊஞ்சல் என்ற படத்தை இயக்குகிறார் அரிராஜன். அவர் கூறுகையில், சினிமாவை பொறுத்தவரை வித்தியாசமான கதைகளுக்கு வரவேற்பு உண்டு என்கிறார்கள். அந்த பார்முலா 50...

நெருக்கமாக ஆட மறுக்கிறார் ஆண்டிரிட்டா ராய்!

கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடனம் ஆட மறுத்து, தகராறு செய்தார் என்று நடிகை ஆண்டிரிட்டா ராய் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார் நடன இயக்குனர். கன்னடத்தில் உருவாகும் படம் ரஜினி காந்தா. இப்படத்தில் துன்யா விஜய் நாயகனாகவும், ஆண்டிரிட்டா ராய் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர் மீது நடன இயக்குனர்...

தமிழ் சினிமாவுக்கு மற்றுமொரு கவர்ச்சிப் புயல்!

தமிழ் சினிமாவுக்கு மேலும் ஒரு கவர்ச்சிப் பாவை வந்திறங்கியுள்ளார். இவரும் மும்பையிலிரு்துதான் வந்துள்ளார், ஆனால் இவர் நாயுடு. பெயர் ஷாலினி நாயுடு.. ஆனால் எல்லோரும் செல்லமாக ஷாலு ஷாலு என்றுதான் கூப்பிடுகிறார்களாம், அதைத்தான் ஷாலுவும் விரும்புகிறாராம். மும்பையில் கெட்ட குத்தாட்டம் போட்ட நிறைந்த...

இதோ உங்களுக்காக மாற்றான் வருகிறது

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக நடித்த மாற்றான், ஒக்ரோபர் 12ம் திகதி திரைக்கு வருகின்றது. ஐரோப்பியா, ரஷ்யா நாடுகளில் படமாக்கப்பட்டுள்ள மாற்றானின் இறுதிகட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. படத்தினை வெளியிடும் ஈராஸ் நிறுவனம் தியேட்டர்கள் ஒப்பந்தத்தை படு ஜோராக நடத்தி...

ஸ்ரீதேவிக்கு போட்டியாக களமிறங்கும் நதியா

ஸ்ரீதேவியின் இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்திற்கு போட்டியாக, நதியா படத்துக்கு இங்கிலிஷ் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தமிழ், இந்தி, கன்னட படங்களுக்கு தலைப்பு வைப்பதில் அடிக்கடி பிரச்னை எழுகிறது. வித்யாபாலன் நடித்த தி டர்ட்டி பிக்சர்ஸ் என்ற தலைப்புக்கு போட்டியாக, கன்னடத்தில் ஒரு படத்துக்கு அதே...

ஒக்டோபர் 1ல் துப்பாக்கி இசை வெளியீடு!

விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் துப்பாக்கி. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இத்திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில்...

தளபதி விஜய்யுடன் கைகோப்பாரா இசைஞானி

நீதானே என் பொன்வசந்தம் பாடல்களுக்கு பின்னர் இசைஞானியின் இசைக்கு மீண்டும் ஒரு எதிபார்ப்பு எழும்பியுள்ளது. இசைஞானியின் இரண்டாவது இன்னிங்க்ஸ் என்று வேறு சொல்கிறார்கள். அதனால் பல இயக்குனர்கள் அவர் வீட்டு வாசல் கதவை மீண்டும் தட்ட ஆரம்பித்துள்ளார்கள். இப்பொழுது ஏ.எல்.விஜய்யின் படத்திற்கு அப்புறம்...

மோனல் கஜாரின் திடீர் மயக்கத்திற்கு காரணம் என்னவோ ?

பிரபல தெலுங்கு நடிகை மோனல் கஜார். இவர் வானவராயன் வல்லவராயன் என்ற படம் மூலம் தமிழக நாயகியாக அறிமுகமாகிறார். இவர் கிருஷ்ணா ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா, மோனல் நடித்த காட்சியை படமாக்கிய போது மோனலுக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது....

விநாயகர் சதுர்த்தியில் புது படத்திற்கு பூஜை போட்ட சூர்யா

இன்று விநாயகர் சதுர்த்தி என்பதால் புதிய படங்களின் பூஜைகள் நேற்று சென்டிமெண்டாக நடந்தது. சூர்யா நடிப்பில் முன்பு வெளியாகி வரவேற்பைப் பெற்ற சிங்கம் படத்தின் தொடர்ச்சி சிங்கம் 2 என்ற பெயரில் தயாராகிறது. இதில் சூர்யா ஜோடிகளாக அனுஷ்காவும் ஹன்சிகாவும் நடிக்கின்றனர். ஹரி இயக்குகிறார். எஸ்...

<< 146 | 147 | 148 | 149 | 150 >>