சினிமா செய்திகள்

அனுஷ்காவால் வருந்தும் ஹன்ஸிகா...

வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்து, தற்போது வாலு, வேட்டை மன்னன் என பெரிய திரைப்படங்களில் சோலோ நாயகியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை ஹன்ஸிகா. இப்படி முன்னணியில் உள்ள தன்னை, சிங்கம் 2 திரைப்படத்தில் அனுஷ்காவுடன் இரண்டாவது நாயகியாக நடிக்க ஹன்சிகா தயங்குவதாக...

நெட்டில் லீக் ஆனது சூர்யாவின் மாற்றான்?

அக்டோபர் 12-ம் தேதி பிரமாண்டமாக ரிலீசாகவிருக்கும் சூர்யாவின் மாற்றான் படத்தின் பெரும்பகுதி காட்சிகள், இன்டர்நெட்டில் வெளியாகிவிட்டதாக தகவல் பரவியுள்ளது. இது படக்குழுவினரையும் சூர்யா ரசிகர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தமிழில் தயாராகும் முக்கிய படங்களின் பாடல்கள் அல்லது சில காட்சிகள்...

2ஆவது திருமணம் என்ற பேச்சுக்கே இனி இடமில்லை: பிரபுதேவா

'என் வாழ்க்கையில் இனி இரண்டாவது திருமணம் என்ற பேச்சுக்கே இடமில்லை. என் குழந்தைகள், சினிமாதான் இனி எல்லாமே' என்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா. நயன்தாராவுக்காக மனைவியை விவாகரத்து செய்தவர் பிரபுதேவா. ஆனால் மகன்களைப் பிரிய மனமின்றி நயன்தாராவைப் பிரிந்தார். இப்போது தன் முதல் மனைவியின்...

சூர்யாவுடன் குத்தாட்டம் போடும் நயன்தாரா...

வயது ஏறினாலும், ஏராளமான கிசுகிசுக்கள், காதல் தோல்விகளில் அடிபட்டாலும் நயன்தாராவின் மார்க்கெட் இன்னும் குறையவில்லை. தமிழில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் வரிசை கட்டுகின்றன. அதுவும் முதல்நிலை நடிகர்களின் திரைப்படங்களில். அப்படி அண்மையில் அவரைத் தேடி வந்துள்ளது சூர்யாவின் சிங்கம் 2 திரைப்பட...

நமீதா கட்டியணைக்கப் முயன்ற பிரபல இயக்குநர்…!

  டிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை. ஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி. எந்த நடிகையாக இருந்தாலும் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு...

தயாரிப்பாளர் திடீர் மரணம் அதிர்ச்சியில் நடிகை காம்னா!

  மச்சக்காரன், இதயத்திருடன் உள்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் காம்னா ஜெத்மலானி. கவர்ச்சிகரமாக நடித்தபோதிலும், ஏனோ இவரது நடிப்புக்கு கோலிவுட்டில் மவுசு இல்லாமல் இருந்தது. அதனால் சரியான வாய்ப்பு இல்லாமல் திருமலை இயக்கிய காசேதான் கடவுளடா என்ற படத்தில் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடித்த...

விஜயுடன் ஜோடி சேரும் சமந்தா...

ஷங்கர், மணிரத்னம் என மிகப்பெரிய இயக்குநர்களின் திரைப்படங்களில் நடிக்கக் கிடைத்த வாய்ப்புக்களை உதறிவிட்டு, சிகிச்சையிலிருந்த நடிகை சமந்தாவுக்கு இப்போது மீண்டும் பெரிய வாய்ப்புகள் தேடிவரத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமான ஒன்று, இயக்குநர் விஜய் - நடிகர் விஜய் இணையும் புதிய திரைப்படம். இந்த...

த்ரிஷாவுக்கு டும் டும் டும்...

நடிகை த்ரிஷாவின் திருமண விவகாரம் கன்னித்தீவு கதையை விட பெரிய விடயமாக இருக்கிறது. ஒரு நாள் திருமணம் செய்து கொள்வேன் என பேட்டியளிப்பார். அடுத்த நாளே 'நான் எப்பொழுது அப்படி சொன்னேன்? எனக்கு ப்ரெண்ட்ஸ், பார்ட்டிதான் முக்கியம்' என்பார். அதற்கும் அடுத்த நாள் அவரது அம்மா நான்கு நிருபர்களை மட்டும்...

கவர்ச்சியாக நடிக்க மறுப்பா?

கிளாமராக நடிக்க மறுக்கிறேனா என்பதற்கு பதில் அளித்துள்ளார் ரம்யா நம்பீசன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பிட்சா படத்தில், ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இது குறித்து ரம்யா நம்பீசன் கூறுகையில், பிட்சா படம் த்ரில் நிறைந்த கதை. எனது வேடம் என்ன என்பதை வெளியில் சொல்ல இயக்குனர் தடை...

சந்திரமுகி பாகம் 2: அஜீத்துடன் பேசுகிறார்கள்!

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க அஜீத்துடன் நடிக்க பேசி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த மெகா ஹிட் படம் சந்திரமுகி. தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படம் இதுவே. பி.வாசு இயக்க, சிவாஜி பிலிம்ஸ் தயாரித்திருந்தது. தெலுங்கு, மலையாளம், இந்தியிலும் இந்தப்...

<< 146 | 147 | 148 | 149 | 150 >>