சினிமா செய்திகள்

திடீர் என 6 KG எடை அதிகரிப்பு

எதிர்நீச்சல்’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’, ‘மான் கராத்தே’ என தொடர் வெற்றிப்படங்களை குவித்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது ‘எதிர்நீச்சல்’ இயக்குனர் துரை செந்தில்குமாருடன் இணைந்து ‘காக்கிச்சட்டை’ (டாணா) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். அனிருத்...

கத்தி பட பணிகளை நிறைவு செய்த விஜய்

விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கத்தி’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டு பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.   இந்நிலையில்,...

விமான நிலையத்தில் நடிகை மீது மானபங்கம்

விமான நிலையத்தில் அதிகாரிகள் தன்னை மானபங்கம் செய்ததாக கன்னட நடிகை கிரீத்தி கர்பந்தா புகார் கூறியுள்ளார். கிரீத்தி கன்னடத்தில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இவர் கன்னட சூப்பர்ஸ்டார் உபேந்திராவுடன் நடித்த ‘சூப்பர் ரங்கா’ படம் சமீபத்தில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடியது. இது தெலுங்கில் ரவிதேஜா நடித்து...

நான் நெருப்பு – யாரும் கிட்ட நெருங்க முடியாது!

நான்நெருப்பு என்னிடம் யாரும் வாலாட்ட முடியாது என்றார் பிபாசா பாசு. தமன்னா, பிபாசா பாசு, இஷா குப்தா, சயீப் அலிகான் ஆகியோர் நடித்த இந்தி படம்ஹம்சகல்ஸ். சாஜித் கான் டைரக்டு செய்தார்.   இப்பட புரமோஷன் நிகழ்ச்சியைபிபாசா பாசு புறக்கணித்தார். தமன்னாவுக்கு சீன் அதிகம் கொடுத்துவிட்டு தான்நடித்த...

ஓரினச்சேர்கையாளர்களுக்கு நான் ஆதரவு – அதிரடி பேட்டி

நடிகை குஷ்பு டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ரசிகர்கள்  கேட்ட கேள்விகளுக்கு சரமாரியாக பதில் அளித்துள்ளார்.     * சுந்தர்.சி இயக்கத்தில் உங்களுக்கு பிடித்த படம் எது? உள்ளத்தை அள்ளித்தா, அன்பே சிவம்.     * நீங்கள் ஓரின சேர்க்கையாளருக்கும்,...

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல: விஜய் உருக்கமான பேச்சு

நான் தியாகியும் அல்ல; துரோகியும் அல்ல என்று 'கத்தி' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உருக்கமாக பேசினார்.   ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் 'கத்தி' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்.18-ஆம் நடைபெற்றது....

விஜய்க்காக தவம் கிடக்கும் ஆர்யா: ஆசையை நிறைவேற்றுவாரா விஜய்..!

விஜய், சமந்தா முதன் முறையாக ஜோடி சேர்ந்துள்ள படம் கத்தி. துப்பாக்கி படத்தையடுத்து விஜய், முருகதாஸ் இந்த படத்தின் மூலம் மீண்டும் கைகோர்த்துள்ளனர்.   அனிருத் இசையத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் ஆர்யாவும் கலந்து கொண்டார். விழா மேடையில்...

மிரட்டும் ஐ...

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள ஐ திரைப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று திங்கட்கிழமை, சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.  இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ஹொலிவூட் நடிகர் அர்னால்ட்...

ஐ படம் ஆங்கில படத்தின் காப்பியா..? வெளியாகியது ஐ படத்தின் கதை!

ஐ படத்தின் கதை 1986-ல் வெளிவந்த the fly படத்தின் காப்பி என தகவல்கள் வந்தன.  இது தொடர்பில் ஐ படத்தின் முழுக்கதையையும் கொட்டி தீர்த்துவிட்டார் ஷங்கரின் உதவியாளர். முதலில் ஐ படத்தின் முழுக்கதையையும் பார்ப்போம்   ஐ படத்தின் கதை:-   விக்ரம் ஒரு சாதாரண விவசாயி. ஹீரோயின் எமி...

மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் திடீர் அனுமதி!

திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.    சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

<< 4 | 5 | 6 | 7 | 8 >>