மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் திடீர் அனுமதி!

மருத்துவமனையில் நடிகர் கமல்ஹாசன் திடீர் அனுமதி!
திடீர் உடல் நலக்குறைவால் நடிகர் கமல்ஹாசன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
 
சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனுக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.