உலக செய்திகள்

மாயமான விமானத்தை பற்றி எங்களுக்கு தெரியாது - தலிபான்

மாயமான மலேசிய விமானத்தை பற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியாது என்று தலிபான் தீவிரவாதிகள் கூறியுள்ளனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கடந்த 8ம் திகதி பீஜிங் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது.  பத்து நாட்களாகியும் விமானம் என்ன ஆனது என்று தெரியவில்லை. அமெரிக்க உள்பட பல நாடுகள்...

சிறிய கிரகமான புதன் மேலும் சுருங்குகிறது - அதிர்ச்சியில் நாசா

சூரியனைச் சுற்றி வரும் 9 கோள்களில் முதல் கோளாகவும், மிகச் சிறிய கோளாகவும் விளங்கும் புதன் கிரகம், கடந்த 4 கோடி ஆண்டுகளில் 8.6 மைல் அளவுக்கு அதன் விட்டம் சுருங்கி உள்ளதாக நாசாவின் ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.  பாறைகளால் ஆன புதன் கிரகத்தில் பகல் மூன்று மாதமும், இரவு மூன்று மாதமும்...

விமானம் வெடிக்கவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை!

மாயமாகி 10 நாட்களுக்கும் மேல் ஆன மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம், எந்த இடத்திலும் வெடித்துக் சிதறவோ, விபத்துக்குள்ளாகவோ இல்லை என ஐ.நா. தெரிவித்துள்ளது.  வியன்னா நாட்டைச் சேர்ந்த நியூக்ளியர் டெஸ்ட் பேன் ட்ரீட்டி அமைப்பு நடத்திய தேடுதல் பணியில் இது உறுதி செய்யப்பட்டுள்ளதாக...

20,000 மைல்கள் பயணம் செய்து, தேனிலவை கொண்டாடிய தம்பதி

பிரிட்டனை சேர்ந்த தம்பதியர் ஒருவர் தங்களது தேன்நிலவிற்காக 20,000 மைல்கள் பயணம் செய்து சாதனை படைத்துள்ளனர்.  பிரித்தானியாவின் பிளேமவுத் மாகாணத்தை சேர்ந்த தம்பதி கேட்(வயது 32)- ஸ்டிவ் டர்னர்(வயது 34). இவர்கள் தங்களது தேனிலவு பயணித்தை கடந்த 2012ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நியூசிலாந்தில் தொடங்கி...

கணவரின் கல்லறைக்கு அருகிலே குடித்து கும்மாளமிட்ட மனைவி

பிரான்சில் விதவை பெண் ஒருவர் தனது கணவரின் நினைவு தினத்தை, கல்லறைக்கு அருகிலேயே மது குடித்து உற்சாகமாக கொண்டாடியுள்ளார்.  பிரான்சின் லெஸ்வேகஸ் என்ற பகுதியில் நேற்று ஜோசைன் கெளட்சன் என்ற விதவை பெண், தன் கணவரின் நினைவு தினத்தை முன்னிட்டு நண்பர்களை அழைத்து கல்லறையிற்கு அருகில் மது...

உலகில் முதன் முறையாக சர்வதேச மட்டத்தில் சிறந்த ஆசிரியர்க்கு விருது

உலக மட்டத்தில் கல்விக்கான உயர் விருது ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனது தொழிலுக்கு மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஒரு ஆசிரியருக்கு பத்து லட்சம் டொலர்கள் பெறுமதியான இந்த விருது வழங்கப்படும்.  பத்து வருடங்களுக்கு அதிகமாக இந்தப் பணம் அந்த ஆசிரியருக்கு வழங்கப்படும். ஆனால், அவர் குறைந்தபட்ச 5...

மாயமான விமானம் : தீப்பற்றி எரிந்தபடி பறந்த விமானம்.. இறுதி நிமிடங்களை நேரில் பார்த்தவர்கள் பேட்டி.

239 பயணிகளுடன் கடந்த 8ம் திகதி அதிகாலை மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங் நோக்கிச் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம், வியட்நாம் கடல் எல்லைக்கு மேலே பறந்த போது கட்டுப்பாட்டு அறையின் தொடர்பை இழந்து, திடீரென மாயமானது. இதுவரையிலும் எவ்வித தடயங்களும் கிடைக்கப் பெறாத நிலையில், 4...

5 கோடி கடன் - முதியவரை மணக்கும் சவுதிப் பெண்

தமிழ் திரைப்படங்களுக்கு கதை தேடி அலையும் தயாரிப்பாளர்களுக்கு தீனி அளிக்கக் கூடிய வகையில் சவுதி அரேபியா நாட்டில் சுவாரஸ்யமான சுயம்வர நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.  சவுதியில் வாழும் ஒருவர் தனது குடும்ப செலவினங்களுக்காக ஒரு பணக்காரரிடம் இருந்து சிறுகச் சிறுக சுமார் 30 லட்சம் ரியால்களை கடனாக...

வோல்க்ஸ்வாகன் அறிமுகப்படுத்தியுள்ள புதிய தானியங்கி கார்

ஜெர்மனியின் ஹானோவர் நகரில் கடந்த ஞாயிறன்று CeBIT-2014 என்ற மிகப்பெரிய தொழில்நுட்ப கண்காட்சி தொடங்கப்பட்டது.  இதில் கார் உற்பத்தியில் முன்னணியில் இருக்கும் அந்நாட்டின் வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் தலைவரான மார்ட்டின் விண்டர்கோன் எதிர்கால கார்களின் முன்மாதிரி என்று கூறப்படும் ஜேம்ஸ் 2025 என்ற...

மலேசிய விமானம் மாயம்: செயல்பாட்டில் இருக்கும் பயணியின் செல்போன்!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி 239 பயணிகளுடன் சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம், நேற்று முன்தினம் அதிகாலையில் காணாமல் போனது. கடல் மற்றும் ஆகாயமார்க்கமாக 3 நாட்களாக தேடியும் அந்த விமானம் கண்டுபிடிக்கப்படவில்லை.   தெற்கு சீனக்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த...

<< 6 | 7 | 8 | 9 | 10 >>