உலக செய்திகள்

மலேசிய விமானத்தில் பயணித்த 4 பேர் பயங்கரவாதிகளா? இரண்டு நாட்களாகியும் மர்மம் நீடிப்பு!

சீனாவை நோக்கி சென்ற மலேசிய விமானம், வியட்னாம் நாட்டின் மேல் பறந்து சென்றபோது நடுவானில் மாயமானது. இந்த விமானத்தில் சென்ற நான்கு பேர், போலி மற்றும் திருட்டு பாஸ்போர்ட்டில் பயணித்துள்ளதால், அவர்கள் பயங்கரவாதிகளாக இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.   மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம்,...

உலக தரவரிசை பட்டியலில் சுவிஸ் பல்கலைக்கழகம்

சுவிசின் தலைசிறந்த இரண்டு பல்கலைக்கழகம் சர்வதேச பல்கலைக்கழக பட்டியில் இடம்பிடித்துள்ளன. உலகில் சிறப்பு வாய்ந்த பல்கலைகழகங்கள் குறித்து Times Higher Education ஆய்வு ஒன்றை நடத்தியது.  இந்த பட்டியலில் இடம்பிடித்த 60 பல்கலைகழகங்கங்களில் சூரிஜ் பல்கலைக்கழகம் 16ம் இடத்தையும், லுசென் மாகாண எக்கோல்...

போராளிகள் வசம் இருந்த கன்னியாஸ்திரிகள் விடுதலை

சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தை பதவியிலிருந்து இறக்க பல போராளிக் குழுக்கள் அங்கு செயல்பட்டு வருகின்றன.  அவற்றுள் ஒன்றான அல்-நுஸ்ரா முன்னணி இயக்கத்தினர் கடந்த டிசம்பர் மாதம் தலைநகர் டமாஸ்கசின் வடக்குப் பகுதியில் உள்ள கிறிஸ்துவ கிராமமான மாலுலாவைக் கைப்பற்றினர். அப்போது அங்குள்ள மர் டக்லா...

உக்ரைனுக்கு அமெரிக்கா ராணுவ உதவி - ரஷ்யாவுக்கு பதிலடி

ரஷ்யா அருகேயுள்ள உக்ரைனில் ஜனாதிபதியாக இருந்த விக்டர் யுனுகோவிச்சுக்கு எதிராக போராட்டம் நடந்ததை தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. இந்த நிலையில் அங்குள்ள கிரீமியா தன்னாட்சி பகுதிக்கு ரஷ்யா தனது ராணுவத்தை அனுப்பி முகாமிட்டுள்ளது.  இங்கு வாழ்பவர்களில் பெரும்பாலானவர்கள் ரஷ்யர்கள். எனவே...

கலிபோர்னியாவில் 6.9 அளவில் நிலநடுக்கம்

அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் கடலோரப் பகுதிகளில் சற்று முன்னர் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.  வடக்கு கலிபோர்னியா பகுதியில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.9 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வுத் துறை அறிவித்துள்ளது.  இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து வீடுகள் மற்றும்...

78 இலட்சத்து 77777 திர்ஹமுக்கு ஏலம் போன கைபேசி இலக்கம்

700 போட்டியாளர்கள் பங்கேற்ற ஏலத்தில் 050-7777777 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கம் 78 இலட்சத்து 77 ஆயிரத்து 777 திர்ஹமுக்கு விலை போய் சாதனை படைத்துள்ளது.  பிரபல தொலைத் தொடர்பு நிறுவனமான எடிசலாட் 050-7777777, 050-77777770 போன்ற 70 வி.ஐ.பி. செல்போன் இலக்கங்களை ஏலத்தில் விட முடிவு...

பந்தயத்தில் தோல்வி - ரஷ்யாவுக்கு மதுபானம் அனுப்பிய ஒபாமா

ரஷ்யாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் ஐஸ் ஹாக்கி போட்டியில் கனடா பிரதமரிடம் பந்தயத்தில் தோற்ற அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா 2 பெட்டி மதுபானங்களை அனுப்பவுள்ளார்.  ரஷ்யாவில் உள்ள சோச்சியில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நடந்த ஐஸ் ஆக்கி போட்டியில் கனடா மற்றும் அமெரிக்கா ஆண்கள் அணி...

குழந்தையின் மூளையில் இருந்த பல் முளைத்த கட்டி

அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள, மருத்துவ மையத்தில், வழக்கத்திற்கு மாறான, பெரிய தலையுடன், நான்கு மாதக் குழந்தை அனுமதிக்கப்பட்டது.  குழந்தையின் தலை யை ஸ்கேன் செய்து பார்த்ததில், பிட்யூட்டரி சுரப்பிக்கு அருகில், "கோல்ப்´ பந்து அளவிலான கட்டி கண்டுபிடிக்கப்பட்டது.  அந்தக் கட்டியில் இருந்து...

நுரையீரலில் சிக்கிய விசிலை 15 ஆண்டுகளின் பின் அகற்றிய வாலிபர்

சீனாவை சேர்ந்த ஒருவர், ஒன்பது வயதில் விழுங்கிய விசில், 15 ஆண்டுகளுக்கு பின், அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.  சீனாவை சேர்ந்தவர், லியு யூகாங் (23). இவர், தன், ஒன்பதாவது வயதில், விளையாட்டாக, பிளாஸ்டிக் விசில் ஒன்றை விழுங்கி விட்டார்.  அந்த விசில், அவரது நுரையீரலில்...

பெண் முகத்தில் திராவகம் வீசியவரின் கண்களை அகற்ற உத்தரவு

ஈரானில், பெண்ணின் முகத்தில் திராவகம் வீசிய, நபரின் கண்களை அகற்றும்படி, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  ஈரான் சட்டப்படி, எந்த குற்றத்திற்கும், குற்றஞ்சாட்டப்பட்ட நபரின், உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனை வழங்குவதை, அந்நாட்டு நீதிமன்றம், கடைப்பிடித்து வருகிறது.  தலைநகர் டெஹ்ரான்...

<< 7 | 8 | 9 | 10 | 11 >>