சினிமா செய்திகள்
நடிகர் சென்ராயன் காதல் திருமணம்!
தனுஷ் நடித்த 'பொல்லாதவன்' படத்தில் அறிமுகமான உறுதுணை நடிகர் சென்ராயன். அதைத் தொடர்ந்து 'சிலம்பாட்டம்', 'ஆடுகளம்', 'மூடர்கூடம்' உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார். ஜீவா நடித்த 'ரௌத்திரம்' படத்தில் முக்கிய வில்லனாகவும் நடித்தார்.
இவர் கயல்விழி என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில்...
வெளியாகின இயக்குநர் பாலா - பூஜாவின் கிஸ் கிஸ் படங்கள்!
அந்தப் படங்களை முதலில் பார்த்தபோது நம்ப முடியவில்லை. காரணம் இயக்குநர் பாலா மீதான இமேஜ் அப்படி.
ஆனால் சினிமாவில் அப்படி எந்த பிம்பத்தையும் நம்பத் தேவையில்லை என்பதைச் சொல்லும் வகையில் பாலாவும் அவரது விருப்ப நடிகை பூஜாவும் நெருக்கமாக முத்தமிட்டுக் கொள்ளும் படங்கள் நேற்று...
விஷால் இரகசியத் திருமணமா? குழந்தை பள்ளிக்குச் செல்கிறதா?
இரகசிய திருமணம் செய்தேனா என்றதற்கு பதில் அளித்தார் விஷால். ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடித்து வருகிறார் விஷால். அவர் தனது 37வது பிறந்தநாளை நேற்று முன்தினம் கொண்டாடினார்.
பின்னர் அவர் கூறியதாவது: தாமிரபரணி படத்துக்கு பிறகு ஹரி இயக்கத்தில் பூஜை படத்தில் நடிக்கிறேன்....
டு பீஸ் நீச்சல் உடையில் த்ரிஷா இன்ப அதிர்ச்சி
சமந்தா, தமன்னாவுடன் போட்டிக்கு தயாரானார் திரிஷா. ஹிந்தி படத்தில் டு பீஸ் நீச்சல் உடை அணிந்து இரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்தார் தமன்னா.
அவரைத் தொடர்ந்து அஞ்சான் படத்தில் சமந்தா டூ பீஸ் உடையில் கலக்கினார். இதுவரை டூ பீஸ் நீச்சல் உடையில் தோன்றாத திரிஷா முதன்முறையாக கன்னட படத்திற்காக டூ பீஸ்...
கைமாறும் தளபதி படம்
நைஃப் படத்துக்கு தமிழ்மான் இயக்குனர் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டாலும் இருக்கிற அத்தனை தமிழ் அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
75 கோடி ரூபாய் முதலீட்டு படத்தை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லையாம். அதனால் பிரச்னைக்குரிய தயாரிப்பு நிறுவனத்துக்கு செலவு செய்த பணத்தை செட்டில்...
சிவாவுக்கு அதிர்ச்சி விஜய்க்கு மகிழ்ச்சி
தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் சிவகார்த்திகேயன் இந்த அளவிற்கு வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் நடிகர் தனுஷ்.
தன்னுடைய நிறுவனத் தயாரிப்பில் சிவகார்த்திகேயனை வைத்து ‘எதிர் நீச்சல்’ என்ற படத்தை எடுத்து அவரை ஒரு தனிப்பட்ட கமர்ஷியல் ஹீரோவாகவும் நிலை நிறுத்தினார்...
சலீம் (விமர்சனம்)
“நான்” படத்தின் மூலம் நாயகரான இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி நடித்து வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் சலீம்.
அப்பா, அம்மா இல்லாத சலீம் (விஜய் ஆண்டனி) தனியார் மருத்துவமனையில் வைத்தியராக வேலை பார்த்து வருகிறார்.
நேர்மையான எண்ணமும் எந்த பிரச்சினைக்கும் செல்லாமலும் சமூக அக்கறையுடன்...
51 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஸ்ரீதேவியின் லேட்டஸ்ட் லுக்ஸ்...!
தமிழில் பல வெற்றிப் படங்களை குவித்த நடிகை ஸ்ரீதேவி இன்று தனது 51 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். 51 வயதானாலும், இவரது கவர்ச்சியான தோற்றத்திற்கு வயதாகவில்லை என்று சொல்லலாம்.
ஏனெனில் இன்று வரை அவர் பல்வேறு ஸ்டைலான ஆடைகளை அணிந்து நிகழ்ச்சிகள் பலவற்றில் அட்டகாசமாக கலந்து கொண்டு...
பிரகாஷ்ராஜ் வந்த கார் விபத்து! அதிர்ச்சியில் திரையுலகம்!
நடிகர் பிரகாஷ்ராஜ் பயங்கர விபத்தில் சிக்கி உயிர் தப்பினார். ஐதராபாத்தில் இந்த விபத்து நடந்தது. அங்குள்ள ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் இருந்து பென்ஸ் காரில் நேற்று மாலை சாத்நகர் நோக்கி சென்றார். காரில் அவரது குடும்பத்தினரும் இருந்தார்கள்.
மாதா பூர் மேம்பாலம் அருகில் கார் வந்தபோது போக்குவரத்து...
அஞ்சான் படத்தால் கதிகலங்கும் தியேட்டர்கள்!
இன்னும் சில நாட்களில் சூர்யா ரசிகர்களுக்கு செம்ம விருந்து வரயிருக்கிறது. உலகம் முழுவதும் அஞ்சான் திரைப்படம் 1500 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக ரிலிஸ் ஆகிறது.
இப்படத்திற்கு ஸ்பெஷலாக ஒரு கோடு செய்யப்பட்டுள்ளது, இதை பயன்படுத்தி எந்த தியேட்டரில் திருட்டு விசிடி எடுக்கிறார்களே, அவர்களை எளிதில்...
கிசு கிசு
முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்
`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.
பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....
மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)
மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...
மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்
எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...
ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு
சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...
கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ
சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...
மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை
பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......
அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி
திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...
சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்
சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார்.
இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...