மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து ஷாக் கொடுத்திருக்காராம்... கொடுத்திருக்காராம்..