அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ எங்களுக்குள்ள எப்படி லவ் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்னு நடிகர் புலம்பறாராம்... புலம்பறாராம்...