மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட வராதீங்கனு திருப்பி நடிகரு அனுப்பிட்டாராம்... அனுப்பிட்டாராம்