முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்
`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.
 
பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார். அடுத்த நிமிடமே ``மாட்டேன்'' என்று சொல்லி விட்டார், `மோத்து.'
 
முதல் ஆறு இடங்களில் உள்ள கதாநாயகர்களுடன் மட்டுமே ஜோடி போடுவேன். அதற்கு கீழே உள்ளவர்களுடன் மாட்டேன் என்று விளக்கம் வேறு சொன்னாராம், `மோத்து!'