ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா இருந்துச்சாம். என்ன ஏதுன்னு கேக்காம தலையாட்டிட்டாராம் நடிகை. கைநெறய சம்பளம் கொடுக்கறவரு என்ன சொன்னாலும் கேட்டுத்தானே ஆகணும்னு நட்புங்ககிட்ட நடிகை புழுங்கறாராம்... புழுங்கறாராம்