மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்... இழுத்துகிட்டிருக்காராம்... பாலிவுட் டாப் ஹீரோயின்கள் எல்லாருமே கைநிறைய சம்பளம் கொடுத்தா ஆட்டம்போடத்தான் செய்யறாங்க. இவருக்கும் அந்த மாதிரி சம்பளம் கொடுத்தா ஆட்டம்போடாமல் எங்கபோயிடுவாருன்னு நட்புங்க சிலபேரு ஹீரோ காதுல மந்த¤ரம் ஓதறாங்களாம்... ஓதறாங்களாம்