சினிமா செய்திகள்

துப்பாக்கி, நீர்ப்பறவை உட்பட நான்கு படங்களின் இசை நாளை வெளியீடு!

விஜய்யின் துப்பாக்கி, சீனு ராமசாமியின் நீர்ப்பறவை உள்ளிட்ட நான்கு படங்களின் இசை வெளியீடு நாளை நடக்கவிருக்கிறது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று விஜய் நடிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் துப்பாக்கி. இந்தப் படத்தின் பிரச்சினைகள் ஓரளவு ஓய்ந்த நிலையில் நாளை காலை...

கிராமத்து காதலில் உருவாகும் மணிமேகலை

கொலிவுட்டில் Big Box Cinemas பட நிறுவனம் மணிமேகலை என்ற புதிய படத்தை தயாரித்து வருகிறது. இப்படத்தை டி.கே.பிரபாகரன் இயக்கி இசையமைக்கிறார். மணிமேகலை படம் கிராமத்து காதல் கதையை பின்னணியாக வைத்து தயாரிக்கப்படுகிறது. கதாநாயகன் மணிமாறா நடுத்தர குடும்பத்து வாலிபனாக வருகிறார். இவர் தன்னை விட பணக்கார...

புதிய அவதாரம் எடுக்கிறார் ஹன்சிகா

திரைப்பட நடிகை ஹன்சிகா எடுக்கப் போகிற புதிய அவதாரம் தயாரிப்பாளர்! ஹன்சிகா இப்பொழுது 4 தமிழ்ப் படங்களில் நடித்து வருகிறார் ஹன்சிகா. சேட்டை, வாலு, வேட்டை மன்னன் மற்றும் சிங்கம்-2 ஆகிய படங்கள் ஹன்சிகா வசம் ! தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப் படங்களில் நடித்து வருகிற ஹன்சிகா, இந்த மூன்று...

அடுத்தடுத்த நாட்களில் விஜய்,சூர்யா,கார்த்தி படங்களின் இசை வெளியீடுகள்.

சூர்யா ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்துள்ள ‘மாற்றான்’ படம் வருகிற 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் நாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். கே.வி.ஆனந்த் இயக்கியுள்ளார். பிரியாமணி ஒட்டிப்பிறந்த இரட்டையராக நடித்த சாருலதா படம் சமீபத்தில் ரிலீசானது. பழிவாங்கும் பேய் கதையாக அப்படம் வந்தது. ஆனால் மாற்றான்...

கொஞ்சமும் முகம் சுழிக்காமல் கிளுகிளு கவர்ச்சியில் நடிக்கிறார் ஹன்சிகா!

ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தைப் போலவே, ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும், சேட்டை படத்திலும், விமான பணிப் பெண்ணாக நடிக்கிறார் ஹன்சிகா. அதோடு, கலகல காமெடி, கிளுகிளு கவர்ச்சி என, புகுந்து விளையாடி இருக்கிறார். குறிப்பாக, குளியல் காட்சி ஒன்றில், இளவட்ட ரசிகர்களை கிறங்கடிக்கும் வகையில், நடித்துள்ளார்...

அண்ணணுக்காக குரல் கொடுத்த தம்பி!

நல்லவன் – கெட்டவன் என, இரு மாறுபட்ட வேடங்களில் சூர்யா நடித்திருக்கும், “மாற்றான் படம், ரசிகர்கள் வட்டாரத்தில், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டிப் பிறந்த இரட்டையர்களான சூர்யாவுக்கு நடுவே, சிக்கித் தவிக்கும் காஜல் அகர்வாலின் காதல் போராட்டத்தை, இயக்குனர் கே.வி.ஆனந்த் அழகான...

மீண்டும் இளைய தளபதியுடன் இணையும் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ் மீண்டும் இளைய தளபதி விஜய்யுடன் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார். ஷங்கர் இயக்கத்தில் வெளியான நண்பன் படத்தில் விஜய்யும் சத்யராஜும் இணைந்து நடித்தனர். நண்பன் படத்திற்கான ஊடகங்களின் சந்திப்பில், இந்தியாவின் மிகச்சிறந்த நடிகராக விஜய்யை காண்கிறேன் என நடிகர் சத்யராஜ் புகழ்ந்து...

துப்பாக்கி இளையதளபதி விஜய்க்கே உரியது – வழக்கு முடிவுக்கு வந்தது

  இளையதளபதி விஜய் முருகதாஸ் இயக்கத்தில் நடித்துவரும் துப்பாக்கி திரைப்படத்தின் தலைப்பு மீதான வழக்கு இன்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. ”கள்ளத்துப்பாக்கி “ திரைப்பட குழுவினர் துப்பாக்கி திரைப்பட தலைப்பு தொடர்பாக வழக்கு ஒன்றினை நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர். இரண்டு தலைப்புகளும் ஒரே மாதிரி...

போடா போடி பாடல்கள் மிக விரைவில் வெளியீடு

  சிம்புவின் போடா போடி படத்திற்கான இசை வெளியீட்டு விழாவை வரும் 10ம் திகதி நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். சிம்பு, சரத்குமார் மகள் வரலட்சமி ஜோடியாக நடிக்கும் போடா போடி திரைப்படத்திற்கான பணிகள் ஒரு வழியாக முடிந்து வருகிறது. 2 வருடங்களாக இழுக்கப்பட்ட இப்படத்தின் க்ளைமேக்ஸ் காட்சிகள்...

ஆதிபகவன் இசை வெளியீட்டு விழா கனடாவில்

  கொலிவுட்டில் ‘மெளனம் பேசியதே’, ‘ராம்’, ‘பருத்திவீரன்’ ஆகியப் படங்களுக்குப் பின்பு அமீர் இயக்கும் நான்காவது படம் ‘ஆதிபகவன்’. இதில் நாயகனாக ஜெயம் ரவியும், நாயகியாக நீதுசந்திராவும் நடித்துள்ளனர். இவர்களுடன் சுதாசந்திரன், பாபு ஆண்டணி, அனிருத் மற்றும் பல புதுமுகங்கள்...

<< 144 | 145 | 146 | 147 | 148 >>

கிசு கிசு

முன்னணியில் உள்ள 6 நடிகருடனும் மட்டுமே நடிப்பேன் - மோத்து நடிகையின் கண்டிசன்

`மோத்து' நடிகையின் அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போவதால், திட்டவட்டமாக அவர் ஒரு கொள்கை பிடிப்புடன் செயல்படுகிறார். சமீபத்தில் அவரிடம், ஒரு பட அதிபர் `கால்ஷீட்' கேட்டு போனார். கதாநாயகன் யார்? என்று `மோத்து' விசாரித்தார்.   பட அதிபர், இரண்டெழுத்து நடிகர் ஒருவரின் பெயரை சொன்னார்....

மழை நடிகையும் மேலாடை துறக்கிறார் (கிசு கிசு)

மழை நடிகை என்றாலே அவரது கிளாமர் தோற்றம்தான் கண்முன் நிக்குதாம்... நிக்குதாம்... இப்ப பாலிவுட் மோகத்தில் மூழ்கிவிட்டதால் அங்குள்ள ஹீரோயின்களுக்கு சவால்விட ஆரம்பிச்சிட்டாராம். அதை நிரூபிக்கிற வகையில டு பீஸ்ல போட்டோ செஷனுக்கு போஸ் கொடுத்தாராம். ஒரு கட்டத்துல உச்சத்துக்கு போய் டாப் லெஸ் போஸ் கொடுத்து...

மீசைகார கிரண் நடிகரிடம் வாங்கிக்கட்டும் தயாரிப்பாளர்கள்

எலும்பு கடிக்கற கிரண் நடிகர சில இயக்கங்க வில்லன் ரோல்ல நடிக்க கேட்டதுக்கு மறுத்துட்டாராம்... மறுத்துட்டாராம்... சமீபத்துல பெரிசா வளர்ற கோழிகட விளம்பரத்துல நடிக்க கேட்டு பெரிய தொகை தர்றதா பேசினாங்களாம். கோழி அடிச்சி பிரியாணி வேணும்னா சாப்பிடறேன். அதுக்கு விளம்பரம் செய்யறதுக்கெல்லாம் எங்கிட்ட...

ஐ படத்து இயக்குனர் நடிகைக்கு போட்ட வாயப்பூட்டு

சுதந்தரமா சுத்திட்டிருந்த மெட்ராஸ் பட்ண லண்டன் ஹீரோயினுக்கு பிரமாண்ட இயக்கம் வாய்ப்பூட்டு போட்டுட்டாராம்... போட்டுட்டாராம்... ‘ஐ’ படத்துல என்ன கேரக்டர், என்ன ஸ்டோரினு யாராவது கேட்டா மூச்சு விடக்கூடாதுன்னு கண்டிஷன் போட்டிருக்காராம். இதுவர யாரும் இப்படி சொல்லாததால இந்த கண்டிஷன் நடிகைக்கு புதுசா...

கிழட்டு அம்மாக்கள் வேண்டாம் இளம் அம்மாவாக நடிக்க கொண்டாங்கோ

சரண, மீரா, லட்சுமி, கலை குயின்னு வழக்கமான அம்மாக்கள பாத்து ஹீரோக்களுக்கு போரடிச்சிப்போச்சாம்... போச்சாம்... இளவட்டமான அம்மாக்கள தேடி கண்டுபிடிங்கன்னு இயக்குனருங்ககிட்ட சொன்னதயடுத்து விவாகரத்தான நடிகைகளுக்கு வலைவீசினாங்களாம். அதுல வசமா சுகன் நடிகை சிக்கி இருக்காராம். உசரமான கணேஷ நடிகருக்கு அம்மாவா...

மேடையில் குத்தாட்டம் போட தயங்கும் பிசின் நடிகை

பிசின் ஹீரோயின் ஸ்டார் நைட் நிகழ்ச்சில கலந்துகிட்டாலும் ஸ்டேஜ்ல ஏறி குத்தாட்டம் போட மாட்டாராம்... மாட்டாராம்... இந்த முறை தன்னோட பட பங்ஷன்ல ஆட்டம் போடணும்னு பிரகாச ஹீரோவே ஸ்டிரைட்டா நடிகைகிட்ட சொன்னாராம். சரின்னும் சொல்லாம, முடியாதுன்னும் சொல்லாம முடிவை இழுத்துகிட்டிருக்காராம்......

அண்ணன் தங்கை உறவு கொண்டாடும் நாயகன் நாயகி

திடீர் ஹீரோவான ஆண்டனி இசைக்கு மஞ்சரி ஹீரோயினோட கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆகலையாம்... ஆகலையாம்... படத்துல ஜோடியா நடிச்சாலும் அண்ணான்னுதான் ஆண்டனியை முறைவச்சி கூப்பிடுறாராம். மத்த ஹீரோயினுங்கெல்லாம் ஹீரோவை இப்படியா கூப்பிடுறாங்க. இவரு மட்டும் என்னைய அண்ணானு கூப்பிட்டு கடுப்பேத்றாரு. இப்படி சொல்றப்போ...

சரும பிரச்சனை நடிகை நடன இயக்குனர் வலையில் விழுந்துள்ளார்

சரும பிரச்சினையால் தமிழில் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்க முடியாமல் வாய்ப்பிழந்த நடிகை, டாக்டரின் ஆலோசனைப்படி வீட்டின் உள்ளேயே அடைபட்டு கிடக்கிறார். இந்நிலையில், நடன இயக்குனர் இயக்கும் இந்தி படத்தில் நடிக்க முதலில் ஒப்பந்தமான மூணுஷா நடிகை கழட்டி விடப்பட்டதில், அந்த இடத்துக்கு சமந்த...