இலங்கை செய்திகள்

அவுஸ்ரேலியா செல்லமுற்பட்ட 41 பேர் புத்தளத்தில் கைது!

ஆஸ்திரேலியாவுக்குத் செல்ல முயன்ற 41 பேர் வென்னப்புவ பகுதியில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 37 தமிழர்களும் 4 முஸ்லிம்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வென்னப்புவ பகுதி ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த இவர்கள் குறித்து காவல்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து...

பலே திருடன் சின்னவனுக்கு 4 வருடக் கடூழியச் சிறை

கல்வியங்காட்டைச் சேர்ந்த சின்னவன் என்று அழைக்கப்படும் இரத்தினசிங்கம் சந்திரகுமார் என்றநபரே குற்றவாளியாக இனங்காணப்பட்டு கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.   2001 ஆம் ஆண்டில் சுண்டுக்குளி தேவாலய வீதியில் உள்ள வீடு ஒன்றில் ஓடுபிரித்து உள்ளே இறங்கி டெக், றேடியோ, கமரா, ஓர்கன், வோக்மன்,...

தமிழ்நாடு அகதி முகாமில் இலங்கை தாயும் இரு பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு

தமிழ்நாடு - திண்டுக்கல் அருகே அமைந்துள்ள தொட்டானூத்து அகதி முகாமில் வறண்ட கிணற்றில் இருந்து இலங்கையைச் சேர்ந்த இளம் தாயும் அவரது இரு பிள்ளைகளும் சடலங்களாக நேற்று மீட்கப்பட்டுள்ளனர்.   திண்டுக்கல் அருகே ரெட்டியாபட்டியில் உள்ள வறண்ட கிணற்றில் இருந்து உடல் கருகிய நிலையில் மூன்று சடலங்களும்...

தரக்குறைவான டீசல்! ரயில்களுக்கும் பாதிப்பு தொற்றுகிறது ?

தரக்குறைவான டீசல் காரணமாக நாட்டின் பல பாகங்களிலுமுள்ள ரயில்களின் எஞ்சின்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் ஒன்றரை மணிநேரம் தாமதமாகவே பயணத்தை முடித்துக் கொண்டுள்ளது. இதற்கு தரக்குறைவான டீசலே காரணமாக...

தரம்குறைந்த டீசல்! தபால் திணைக்கள வாகனங்களால் வீதியில் செல்ல முடியாது

தரம்குறைந்த டீசல் பாவனையின் காரணமாக தபால் திணைக்களத்திற்கு சொந்தமாக 26 வாகனங்கள் பாதிப்படைந்துள்ளதாக தபால் திணைக்கள செய்திகள் தெரிவிக்கின்றன. தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வான் உட்பட லொறிகள் 26உம் பாதிப்படைந்துள்ளதாக இலங்கை தபால் திணைக்கள தலைவர் ஜயந்த விஜயசிங்க தெரிவித்தார். இதன் காரணமாக...

திருமலை மத்திய வீதி வர்த்தக நிலையம் தீப்பற்றி எரிந்தது.

திருகோணமலை மத்திய வீதிலுள்ள வர்த்தக நிலையமொன்று  இன்று பிற்பகல் தீப்பற்றி எரிந்துள்ளதுடன் அருகில் உள்ள கடைகளும் பாதிப்புக்குள்ளாகின. சுமார் ஒரு மணித்தியாலய நேரத்திற்குப் பின் திருகோணமலை பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர், கடற்படையினர், பொது மக்கள் உதவியுடன் கட்டுப்பாடுக்கு கொணண்டு...

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்

2012ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நாடளாவிய ரீதியில் நாளை (06) ஆரம்பமாகின்றன. இந்தவருடம் புதிய மற்றும் பழைய பாடத்த் திட்டத்தில் இரண்டு லட்சத்து 77,671 பேர் பரீட்சையில் தோற்றவுள்ளனர். இவர்களுக்காக நாடு முழுவதிலும் 2093 பரீட்சை நிலையங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இசெட் புள்ளி...

தென்னிலங்கை பஸ் நடத்துனர்கள் யாழ். தமிழ் இளைஞனை பஸ்ஸில் இருந்து தள்ளிப் படுகொலை..

தென்னிலங்கை பஸ் நடத்துனர்களினாலும் சாரதிகளினாலும் தமிழ் இளைஞர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டு பஸ்ஸில் இருந்து கீழே தள்ளிவிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்றிரவு 9.45 மணியளவில் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த பஸ் ஒன்றில் யாழ். பஸ்ரியன் சந்தியில் இடம்பெற்றுள்ளது. இதில்...

கனகராயன் குளத்தில் வீதியைக் கடக்க முற்பட்ட பாடசாலை மாணவி விபத்தில் பலி

A9 வீதி கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பாடசாலை மாணவி ஒருவர் பலியானார். இவர் மீது மோதிய மோட்டார் சைக்கிள் சாரதி நிறுத்தாது தப்பியோடிவிட்டதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்துள்ளன. கனகராயன்குளம் பகுதியில் நேற்று பகல் 11.30 மணியளவில் இச்சம்பவம்...

“ஃப்ரெண்ட்ஷிப் டே” ஸ்பெஷல்!!!

ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் காதல் இருக்கிறதோ, இல்லையோ, கண்டிப்பாக நட்பானது இருக்கும். எந்த ஒரு உறவும் முதலில் நட்பிலேயே துவங்கும். அத்தகைய உண்மையான நட்பு நீண்ட நாட்கள் நிலைத்திருக்க பல சோதனைகளை சந்திக்கக் கூடும். மேலும் நட்பை அடிப்படையாக வைத்து பல படங்கள் வந்திருக்கின்றன. சொல்லப்போனால் காதலை விட...

<< 246 | 247 | 248 | 249 | 250 >>