விளையாட்டு

தோல்வி என்பது சகஜம், இதற்காக யாரையும் பழிவாங்க கூடாது!

விளையாட்டில் தோல்வி என்பது சகஜம் தான், இதற்காக யாரையும் பழி வாங்ககூடாது என கூறியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவரான கபில்தேவ்.  இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், இந்திய அணி அனுபவமில்லாத இளம் வீரர்களை கொண்டுள்ளது. இதனால் வெளிநாடுகளில் வெற்றி பெற சிரமப்படுகிறது, அதிக நெருக்கடியால்...

பங்களாதேஷ் அணியை வென்றது இலங்கை

ஆசிய கிண்ண 10வது லீக் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 3 விக்கெட்களால் வெற்றிகொண்டுள்ளது.  நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.  பங்களாதேஷ் சார்பில் அனமுல் ஹக் 49 ஓட்டங்களையும் சம்சுர்...

205 ஓட்டங்களைப் பெற்றால் இலங்கைக்கு வெற்றி

ஆசிய கிண்ண 10வது லீக் போட்டியில் இலங்கைக்கு எதிராக நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 204 ஓட்டங்களைப் பெற்றது.  பங்களாதேஷ் சார்பில் அனமுல் ஹக் 49 ஓட்டங்களையும் சம்சுர் ரஹ்மான் 39 ஓட்டங்களையும்...

பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவு

ஆசிய கிண்ணத்தின் இறுதி லீக் போட்டி இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று (06) நடைபெறுகிறது.  டாக்காவில் நடைபெறும் இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.  ஆசிய கிண்ண லீக் போட்டியில் இலங்கை அணி ஏற்கனவே இறுதிப்...

இலங்கை - பங்களாதேஷ் இன்று பலப்பரீட்சை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் இறுதி லீக் போட்டியான இன்றையதினம் இலங்கை அணியை பங்களாதேஷ் அணி எதிர்கொள்ளவுள்ளது.  ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடர் பங்களாதேஷில் நடைபெற்று வருகின்றது. ஐந்து அணிகள் பங்குபற்றும் இந்தத் தொடரில் இதுவரை விளையாடிய மூன்று லீக் போட்டிகளிலும் இலங்கை அணி...

ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்தியது இந்தியா

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 9-வது லீக் ஆட்டம் மிர்பூரில் நேற்று நடைபெற்றது. இதில், இந்தியாவும், ஆப்கானிஸ்தானும் மோதின.  நாணய சுழற்சியை வசப்படுத்திய இந்தியா முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்புடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், நிதானத்துடன் ஆரம்பித்து...

முதன் முறையாக ஐசிசி பட்டியலில் இணைந்தது ஆப்கானிஸ்தான்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் புதுமுக அணியான ஆப்கானிஸ்தான் அணி சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி பங்களாதேஷை தோற்கடித்ததது.  டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஒரு அணிக்கு எதிராக ஆப்கானிஸ்தான் பெற்ற முதல் வெற்றி இதுவாகும். அந்த அணிக்கு இது வரலாற்றுச் சிறப்புமிக்க...

ஆப்கானிஸ்தானை 129 ஓட்டங்களால் வீழ்த்தியது இலங்கை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் இலங்கை அணி 129 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது.  இன்றை போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக்...

ஆப்கானிஸ்தானுக்கு இலங்கை நிர்ணயித்த வெற்றி இலக்கு 254

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 254 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.  டாக்காவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...

போட்டி ஆரம்பம்: தொடர் வெற்றியை பெறுமா இலங்கை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.  டாக்காவில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.  ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதற்கு முன்...

<< 6 | 7 | 8 | 9 | 10 >>