விளையாட்டு

32 ஓட்டங்களால் ஆப்கனிஸ்தானிடம் வீழ்ந்தது பங்களாதேஷ்

ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 5-வது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.  இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களைக் குவித்தது. அதிகபட்சமாக அஸ்கர் ஸ்டானிக்சாய் ஆட்டமிழக்காமல் 90 ஓட்டங்களை விளாசினார்....

சங்கக்காரவின் போராட்டத்தால் இலங்கைக்கு வெற்றி

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி இரண்டு விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.  இன்றைய போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு வழங்கியது.  இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய...

265 ஓட்டங்கள் பெற்றால் இலங்கைக்கு வெற்றி!

இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்களை இழந்து 264 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இந்திய அணிக்கு...

கோலி - ரஹானே ஜோடியின் நிதானமான ஆட்டத்தால் இந்தியா வெற்றி

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்களால் வெற்றிபெற்றது.  இந்தியா பங்களாதேஷ் அணிகள் மோதிய இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தது.  முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50...

அபாரமாக ஆடி 279 ஓட்டங்கள் குவித்தது பங்களாதேஷ்!

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 07 விக்கெட்களை இழந்து 279 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  பங்களாதேஷ் சார்பில் தலைவர் முஷ்பிகியூர் ரஹீம் 117 ஓட்டங்களையும் அனமுல் ஹக் 77 ஓட்டங்களையும்...

மாலிங்கவின் பந்துவீச்சில் சுருண்டு பாகிஸ்தான் தோல்வி

ஆசிய கிண்ண கிரிக்கெட் முதலாவது போட்டியில் இலங்கை அணி பாகிஸ்தான் அணியை 12 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.  இன்று இடம்பெற்ற இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 06 விக்கெட்களை இழந்து 296...

ஆசிய கிண்ண சமர் இன்று ஆரம்பம்: முதலில் இலங்கை - பாகிஸ்தான் அணிகள் மோதல்

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷில் இன்று (25) செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளது.  இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இந்த போட்டியில் பங்கேற்கின்றன.  போட்டிகள் ஃபாதுல்லா மற்றும் மிர்பூரில் உள்ள சர்வதேச மைதானங்களில் நடைபெறவுள்ளன. இதில் அனைத்து...

இங்கிலாந்து தொடரில் கிறிஸ் கெய்ல் இல்லை

இங்கிலாந்து கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.  இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடர் 28ஆம் திகதி தொடங்குகிறது. மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் காயம் காரணமாக ஒருநாள்...

கன்னிச் சதம் பெற்றார் இலங்கை வீரர் குசல் பெரேரா

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குசல் பெரேரா தனது முதலாவது சதத்தை இன்று பெற்றுக் கொண்டுள்ளார்.  பங்களாதேஷ் அணியுடனான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின்போது அவர் இந்த தசத்தை பெற்றுள்ளார்.

ஜூனியர் உலக கிண்ண கால்இறுதி: பாகிஸ்தான்-இலங்கை மோதல்

19 வயதுக்குட்பட்டோருக்கான 10-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்து வருகிறது. 16 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் லீக் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், ‘சி’ பிரிவில் தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், ‘டி’...

<< 7 | 8 | 9 | 10 | 11 >>