சினிமா செய்திகள்

துப்பாக்கி யூடிப்பில் சாதனை! மாற்றானை விட துப்பாக்கி பெஸ்ட்டா?

துப்பாக்கியின் உத்தியோகபூர்வ டீஸர் யு டியூப்பில் வெளியிடப்பட்ட நேரத்திலிருந்து படு வேகமாக பார்வையிடப்பட்டுக் கொண்டிருக்கிறது. குறைந்த நேரத்தில் கூடிய பார்வையீடுகளை பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த 41 விநாடிகள் டீஸர் இதுவரை 850000 பார்வையீடுகளை தாண்டி சென்று கொண்டிருக்கின்றது. இது இந்த வேகத்தில்...

தமிழ் சினிமாவில் புதிய பரிணாமத்தில் சூர்யா! மாற்றான் வெளியீடு

மாற்றான் படம் இன்று உலகமெங்கும் பெரும் ஆரவாரத்துடன் வெளியாகியுள்ளது. ´படம் எப்படி இருக்கிறது?´ சினிமா ரசிகர்கள் இருவர் சந்தித்துக் கொண்டால் கேட்கும் முதல் கேள்வி இதுதான். படத்தின் முதல் காட்சி முடிந்துள்ள நிலையில் படம் குறித்த ஃபீட்பேக் கிடைக்க ஆரம்பித்துள்ளது. பார்த்த ரசிகர்கள்...

சென்சாரானது விஸ்வரூபம்… தமிழுக்கு யு/ஏ…. இந்திக்கு ஏ!!

சென்னை: கமல்ஹாஸனின் விஸ்வரூபம் படம் தணிக்கை செய்யப்பட்டது. இதன் தமிழ்ப் பதிப்புக்கு யு ஏ சான்றும், இந்திப் பதிப்புக்கு ஏ சான்றும் அளித்தனர். தமிழில் ஆட்சேபத்துக்குரிய சில காட்சிகள் நீக்கப்பட்ட பிறகே யுஏ சான்று அளிக்கப்பட்டது. கமல் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள படம் ‘விஸ்வரூபம்’. இப்படத்தின்...

ஈழத் தமிழர் துயர் கூறும் நீர்ப்பறவை பட பாடல் வெளியீடு

இலங்கை அகதியைப்பற்றிச் சொல்லும் கதை நீர்ப்பறவை. இப்படத்தில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்படும் கொடூரம் இடம்பெறுகிறது. இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று மாலை நடைபெற்றது. படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞர் வைரமுத்து விழாவில் பேசியபோது, ’’இந்த...

என்ன செய்தாலும் திருமணம் மட்டும் செய்யமாட்டேன்: மல்லிகா ஷெராவத்

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகையான மல்லிகா ஷெராவத் ஏதாவதொரு சர்ச்சையில் அடிபட்டுக் கொண்டே இருக்கிறார். ஏற்கனவே, ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் ஜாக்கி சானோடு நெருக்கமாக இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டார். தற்போது, ஹாலிவுட் நடிகர் ஆண்டோனியா பண்டாரசை காதலிப்பதாக புரளி புறப்பட்டுள்ளது. இது குறித்து...

துப்பாக்கி இசைவெளியீடு கோலாகலம்

கலைப்புலி தாணுவின் பிரமாண்ட தயாரிப்பில் உருவான துப்பாக்கி படத்தை இயக்குனர் முருகதாஸ் இயக்கியுள்ளார். துப்பாக்கி நாயகனாக இளையதளபதி விஜய், நாயகியாக காஜல் அகர்வால் இணைந்து நடித்துள்ளார்கள். துப்பாக்கி படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. விழாவில் ஹாரிஸ் ஜெயராஜ், கவிஞர்கள்...

500 திரையரங்குகளில் வெளியாகும் துப்பாக்கி? கே.ராஜன்

தீபாவளி பண்டிகைக்கு தமிழகத்தில் உள்ள சுமார் 600 திரையரங்குகளில், 500 திரையரங்குகள் ‘துப்பாக்கி’ படத்திற்கு ஒதுக்கப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தீபாவளி பண்டிகைக்கு இளையதளபதி விஜய், காஜல் அகர்வால் நடித்த துப்பாக்கி திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. எனவே...

திருமணத்துக்கு தயாராகி வரும் விஷால்

கொலிவுட்டில் செல்லமே படம் மூலம் அறிமுகமான விஷால் தற்போது பிசியாக நடித்து வருகிறார். சமர், மதகஜராஜா, எம்.ஜி.ஆர் என்று தமிழிலும், நேரடியாக தெலுங்கிலும் நடிப்பதால் விஷால் ஓடிக் கொண்டே இருக்கிறார். இதற்கு நடுவே, விஷால் பற்றி காதல் கிசுகிசுக்கள் அடிக்கடி கிளம்புவதால் அவரின் குடும்பத்தினர் ரொம்பவே...

திருமணம் ரத்தானது ஏன்? சுஜிபாலா பேட்டி

இயக்குனர் ரவிக்குமாருடன் திருமணம் ரத்தானது ஏன்? என்று நடிகை சுஜிபாலா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அய்யா வழி, கிச்சா வயது 16, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் சுஜிபாலா. தற்போது உண்மை என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். குமரி மாவட்டத்தை சேர்ந்த இவர்,...

இளைய தளபதியின் அடுத்த படம் தலைவன்

ஒரு மாதிரியாக துப்பாக்கி தலைப்பு பிரச்சனை ஓய்ந்து படமும் ரிலீஸ்ற்கு ரெடி ஆகி விட்டது..கிரீடம், தெய்வத்திருமகள், தாண்டவம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் விஜய், அடுத்து, நடிகர் விஜய்யை வைத்து, அடுத்த படத்தை இயக்குகிறார். படம் பற்றி இயக்குனர் விஜய் கூறுகையில், “நான் இதுவரை, ஐந்து படங்களை இயக்கி...

<< 143 | 144 | 145 | 146 | 147 >>