சினிமா செய்திகள்

மீண்டும் வருகிறார் இம்சை அரசன் வடிவேலு

இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின் 2ம் பாகத்தை சிம்புதேவன் இயக்க உள்ளதாகவும் அதற்காக வடிவேலுவை அணுகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வடிவேலு கதாநாயகனாக நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ படம் மெகா ஹிட்டானதையடுத்து படத்திற்கான 2ம் பாகம் தயாராக உள்ளது. தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து...

சசிகுமார் - சூர்யா கூட்டணி: சிங்கம் 2 வெல்லுமா?

சிங்கம் 2 படத்தை முடித்த பின்னர் சசிகுமார் இயக்கத்தில் சூப்பர் ஹீரோ சூர்யா நடிக்க இருக்கிறார். மாற்றான் வெற்றியைத் தொடர்ந்து ஹரி இயக்கத்தில் சிங்கம் 2 படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் சசிகுமாரின் புதிய படத்தின்...

அனிருத் இடத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் - அ‌‌ஜீத்தின் அதிரடி

அ‌‌ஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கும் படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக ஒரு ரூமர் இன்னமும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது. இது பற்றி அ‌‌ஜீத்தின் கொலவெறி சாய்ஸ் என்று செய்தி வெளியிடப்பட்டது. அ‌‌ஜீத்தின் இந்த செலக்சன் பலருக்கும் ஆச்ச‌ரியமாகவே இருந்தது. அனிருத்தின் கொலவெறி பாடல்தாண்டி அவர் எதுவும்...

துப்பாக்கிக்கு பிறகு எஸ்.ஏ.சியிடம் மோதும் தாணு

தேன்கூடு, திரைப்படம் இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் படைகள் செய்த அட்டூழியத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்குனர் இகோர் இயக்கியுள்ளார். தேன்கூடு திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழாவில் இயக்குனர் அமீர், சீமான், கவிஞர் காசிஆனந்தன், தமிழச்சி தங்கபாண்டியன், ஜனநாதன், தயாரிப்பாளார்...

விஸ்வரூபம் இசை… ‘ச்சும்மா பறந்து பறந்து’ வெளியிடும் கமல்!

விஸ்வரூபம் படத்தின் இசை வெளியீட்டுக்காக வாடகைக்கு ஒரு விமானத்தை எடுத்துள்ளார் கமல் ஹாஸன். நவம்பர் 7-ந்தேதி சென்னை, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் நடத்துகிறார். இன்றைக்கு பெரிய பட்ஜெட் படங்களின் இசை வெளியீடு வெளிநாடுகளில்தான் அதிகம் நடக்கிறது. கோச்சடையான் கூட ஜப்பானில்தான் நடக்கிவிருக்கிறது. ஆனால்...

மாற்றானில் மாற்றம்...

சூர்யா நடித்து கடந்த வெள்ளிக்கிழமை திரைக்கு வந்த மாற்றான் திரைப்படத்தின் நீளம் இப்போது 21 நிமிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றான் திரைப்படம் குறித்து எதிர்மறை விமர்சனங்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. மேலும் திரைப்படம் மிக நீளமாக உள்ளதாகவும், இடைவேளைக்குப் பிறகு போரடிப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில்...

நயன், இளையராஜாவுக்கு 'நந்தி விருது'

இந்தியாவின் ஆந்திர மாநில அரசு சார்பில் தெலுங்கு திரைப்படங்களில் சிறந்த நடிகர் - நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் 'நந்தி விருது' வழங்கப்படுகிறது. தெலுங்கு திரைப்பட உலகில் 'நந்தி விருது' மிக உயரியதாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டுக்கான 'நந்தி விருது' பெறுவோர் பட்டியல் நேற்று...

சில்லுன்னு ஒரு சந்திப்பு இசை வெளியீடு!

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் S.நந்தகோபால் தயாரிக்கும் சில்லுன்னு ஒரு சந்திப்பு படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர் S.J. சூர்யா வெளியிட இயக்குனர் பிரபு சாலமன் பெற்றுக்கொண்டார். விழாவில் படத்தின் கதாநாயகன் விமல், ஓவியா, தீபாஷா, மனோபாலா, சாருஹாசன், வேல் முருகன்,...

விஜக்கு பிடித்த 'கேர்ள் ப்ரெண்ட்' காஜல்...

விஜய் - காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்குத் திரைப்படம் 'துப்பாக்கி'. இத்திரைப்;படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார். கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். பல தடைகளை தாண்டி ஒருவழியாக இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை பார்க் ஷெரட்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற நடிகர்...

நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா!

நடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை. பூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம். எத்தனையோ...

<< 142 | 143 | 144 | 145 | 146 >>