விளையாட்டு

இங்கிலாந்திற்கு பதிலடி கொடுக்குமா இந்தியா ?

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தியாவுக்கு எதிரான ரெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது. இந்திய மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு ரெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்த இங்கிலாந்து அணி அடுத்ததாக இரண்டு போட்டி கொண்ட 20 ஓவர் தொடரில்...

அடுத்த இரண்டு போட்டிகளிலும் டெண்டுல்கர் சதம் அடிப்பார்

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது ரெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை (05) ஆரம்பமாகிறது. இந்த நிலையில் கொல்கத்தாவில் நேற்று நடந்த இந்திய முன்னாள் வீரர் பங்கஜ் ராய் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட கங்குலி அளித்த பேட்டியில், கொல்கத்தா ரெஸ்ட்...

309 ஓட்டங்களால் தென்னாபிரிக்கா அபார வெற்றி

அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக பெர்த்தில் நடைபெறும் டெஸ்ட் போட்டியில் தென்னாபிரிக்க அணி 309 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. இன்றைய வெற்றியின் மூலம் தென்னாபிரிக்கா 1-0 என தொடரை கைப்பற்றியதுடன், ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தையும் தக்கவைத்துக் கொண்டது. அவுஸ்திரேலியாவுக்கு கிரிக்கெட்...

சமிந்த வாஸிற்கு நன்றி கூறும் நியூசிலாந்து

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டிருந்த நிலையில், நியூசிலாந்து அணியின் சிறப்பான பெறுபேறுகளுக்கு சமிந்த வாஸிற்கு நியூசிலாந்து அணியின்...

இரண்டாவது ரெஸ்டை வெல்ல இலங்கைக்கு 363 வெற்றி இலக்கு

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியை வெற்றி கொள்ள இலங்கை அணிக்கு 363 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் 4ஆம் நாளான இன்று தமது 2வது இனிங்சிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 194 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக்...

இரண்டாம் நாள் முடிவில் இலங்கை அணி தடுமாறுகிறது.

இலங்கைக்குக் கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்குமிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்றாகும். இன்றைய நாள் முடிவில் இலங்கை அணி தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது. 2 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைப் பெற்றிருந்த நிலையில் இன்றைய...

223 ஓட்டங்களை குவித்தது நியூஸிலாந்து

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதலாம் நாள் ஆட்ட நிறைவில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 223 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெறும் இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணி முதலில்...

இலங்கைக்கு எதிரான 2வது ரெஸ்ட்: நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இலங்கை நேரப்படி இன்று காலை பத்து மணியளவில் இப்போட்டி ஆரம்பமாகவுள்ளது.   

டெஸ்ட் தரப்படுத்தலில் சங்கா முதலிடம்! (தரப்படுத்தல் இணைப்பு)

சர்வதேசக் கிரிக்கெட் சபையின் டெஸ்ட் வீரர்களுக்கான தரப்படுத்தலில் இலங்கை வீரர்கள் சிறப்பான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளனர். துடுப்பாட்ட வீரர்களுக்கான தரப்படுத்தலில் குமார் சங்கக்கார தொடர்ந்தும் முதலிடத்தில் காணப்படுவதோடு, பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தலில் ரங்கன ஹேரத் தொடர்ந்தும்...

ஹேரத்தின் சுழலால் முதல் ரெஸ்டை 10 விக்கெட்களால் வென்றது இலங்கை

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு ரெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. காலியில் இடம்பெற்ற முதலாவது ரெஸ்டில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்து...

<< 25 | 26 | 27 | 28 | 29 >>