சினிமா செய்திகள்

இப்போதைக்கு நானே தயாரிப்பாளர் நானே ஹீரோ… விஜய் ஆன்டனியின் புது ரூட்!

  இப்போதைக்கு நான் தயாரிக்கும் படங்களில் நானே ஹீரோவாக நடிப்பதென முடிவு செய்துள்ளேன் என்கிறார் நான் படம் மூலம் ஹீரோவாகிவிட்ட விஜய் ஆன்டனி. வாயேஜ் எக்ஸ்போ எனும் பெயரில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சுற்றுலா பயண கண்காட்சி வரும் அக்டோபர் 19, 20, 21 ஆகிய மூன்று தினங்கள் நடக்கின்றன. இந்த...

சாதனை: உலகின் உயரம் குறைந்த இயக்குனர் பக்ரு

தமிழில் டிஷ்யூம் உட்பட பல படங்களில் நடித்தவர் மலையாள நகைச்சுவை நடிகர் பக்ரு. 70 சென்டி மீற்றரே உயரம் உள்ள பக்ரு அற்புத தீவு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இதற்காக கடந்த 2008ஆம் ஆண்டு உயரம் குறைவான கதாநாயகன் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார். இதுவரை 100 படங்களுக்கு...

விஜய் - சிம்பு நேரடி மோதல்

போடா போடி, வேட்டை மன்னன், வாலு... மூன்றில் எது முதலில் என்ற கேட்டபோது கடைசியாக தொடங்கிய வாலுக்கு முதலிடம் தந்தார் சிம்பு. காமெடிப் படமான இது தீபாவளிக்கு வெளிவரும் என்றார். எதிர்பாராதவிதமாக வாலு தயா‌ரிப்பில் சில தடங்கல்கள். ச‌ரிதான் நேரத்தை வீணடிப்பானேன் என்று வேட்டை மன்னனில் கவனம் செலுத்த...

பாலிவுட்டில் ரஜனியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

பாலிவுட்டில் சாக்ஸ் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தான் எடுக்கும் புதிய படத்தில் ரஜினியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளது. கொலிவுட்டை பொறுத்தவரை சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களுக்கு எப்பொழுதும் தனி வரவேற்பே நிலவுகிறது. கடைசியாக வெளிவந்த எந்திரன் திரைப்படம் இந்தியா அளவில் அதிக தொகையை வசூலித்து...

மாற்றான் கதை உருவானது எப்படி ? இயக்குனர் விளக்கம்

ஒட்டிப்பிறந்த இரட்டையர்களாக இரு வேடங்களில் சூர்யா நடித்துள்ளார். மாற்றான் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இச்சந்திப்பில் சூர்யா கூறுகையில், உடலால் ஒட்டியிருந்தாலும் குணத்திலும் கொள்கையிலும் எதிரெதிர் துருவங்களை கொண்டுள்ள சகோதரர்களின் பாத்திரங்களில் நான்...

ஹன்சிகாவை கண்கலங்கி அழ வைத்தது யாரோ ?

நடிகை ஹன்சிகாவின் கைப்பையை சுவிட்சர்லாந்தில் ஒருவர் அபேஸ் செய்துவிட்டார். இதனால் கண்கலங்கி அழுதார் ஹன்சிகா. எங்கேயும் காதல் படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகி, இப்போது சின்ன குஷ்பு என்ற பட்டப் பெயருடன் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார் ஹன்சிகா. இப்போது தமிழில் முக்கிய படங்களில் இவர்தான்...

யாருக்காகவும் எனது நடையை மாற்ற முடியாது - த்ரிஷா

தெலுங்கு நடிகர் ராணாவும், த்ரிஷாவும் அடுத்த ஆண்டில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்பது செய்தியாக இருந்தபோதும், இதுவரை அது சம்பந்தமான கேள்விகளுக்கு உரிய பதில் எதுவும் அளிக்கவில்லை த்ரிஷா. ஆனால் அடுத்தடுத்து புதிய படங்களில் அவர் கமிட்டாகாமல் இருந்து வருகிறார். இந்த நிலையில்,...

வரும் ஏப்ரலில் ஐஸ்வர்யா ராய்க்கு இரண்டாவது குழந்தை பிறக்கும்

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் மீண்டும் கர்ப்பமாகியுள்ளதாகவும் அடுத்த வருடம் ஏப்ரலில் குழந்தை பிறக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய், தன் முதல் குழந்தையை கடந்த வருடம் இறுதியில் குழந்தை பெற்றெடுத்தார். பெண்ணாக பிறந்த முதல் குழந்தைக்கு ஆரத்யா என...

சன்னி லியோனுக்கு யாராவது வீடு கொடுங்கப்பா..!

பிரபல இந்தி நடிகை சன்னி லியோன். இவர் ஜிஸ்ம் 2 என்ற படத்தில் நடித்துள்ளார். தற்போது ராகினி எம்.எம்.எஸ். என்ற படத்தில் நடித்து வருகிறார். சினிமாவுக்கு வருவதற்கு முன் சன்னி லியோன் ஆபாச படங்களில் நடித்துள்ளார். இனிமேல் அதுபோன்ற படங்களில் நடிப்பது இல்லை என்றும் சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்தி...

நடிகை சுவேதா மேனனின் நிஜ பிரசவ காட்சிகள் படப்பிடிப்பு

பிரபல மலையாள நடிகை சுவேதா மேனன் தமிழில் நான் அவன் இல்லை, சாது மிரண்டால், அரவான் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சுவேதாவுக்கும் மும்பை பத்திரிகை ஆசிரியர் ஸ்ரீவல்சன் என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. பின்னர் சுவேதா கர்ப்பம் ஆனார்....

<< 145 | 146 | 147 | 148 | 149 >>