சினிமா செய்திகள்

ஹா.. ஹா... நம்ம சதாவா இது!?

ஒரு பாடலுக்கு ஆட்டம் என்பதுவரை இறங்கிவந்துவிட்டார் சதா. இனி இறங்குவதற்கு படிகள் இல்லை. கடைசி முயற்சியாக மைதிலி என்ற படத்தில் நடிக்கிறார். இதில் என்ன ஆச்ச‌‌ரியம் என்று நினைக்கலாம். விஷயம் இருக்கிறது. நவ்தீப் ஜோடியாக சதா நடிக்கும் இந்தப் படத்தில் பிகினி உடையில் சதா தோன்றுகிறார். இதுவொரு...

தீபாவளி தினத்தன்று துப்பாக்கிச் சுடும்

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள மிகவும் எதிர்பார்ப்புக்குரிய துப்பாக்கி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளிவரும் என்று தெரிகிறது. முதன்முறையாக விஜய்யுடன் ஜோடி சேர்ந்துள்ளார் காஜல் அகர்வால். இந்தியாவின் முதன்மையான ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு...

கைப்புள்ள வடிவேலுக்கு வாஸ்து பிரச்சினை!

வடிவேலுவை சினிமாவில் பார்த்து நீண்ட நாளாகிவிட்டது. ஆனாலும் சின்னத்திரையில் காமெடி சேனல்களிலும், வடிவேலுவை தொடர்ந்து பார்த்து ரசிக்கின்றனர் ரசிகர்கள். தான் இப்படி திரையை விட்டு விலகியிருப்பது வடிவேலுவுக்கே ஒரு மாதிரியாக இருக்கிறது போலும். இதனால் தனது நிலைக்கு என்ன காரணம் என்று அவர் மண்டையைப்...

ரஜினி, கமல், அஜித் புகழ்பாடிய ஸ்ரீதேவி!

ரஜினி, கமலுடன் நடித்தது மறக்க முடியாத அனுபவம் என்றார் ஸ்ரீதேவி. இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் தயாராகும் இங்லிஷ் விங்லிஷ் என்ற படத்தில் நடிக்கிறார் ஸ்ரீதேவி. கவுரி ஷிண்டே இயக்குகிறார். இதன் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்டு ஸ்ரீதேவி...

<< 146 | 147 | 148 | 149 | 150