அழகுக்குறிப்புகள்
எப்போது அழகாக இருக்க எளிய வழி
சிலரை பார்த்தால் ப்ரிட்ஜில் வைத்த அப்பிள் பழம் போல எப்போதும் ப்ரெஷ் ஆக இருப்பார்கள் இன்னும் சிலரோ எப்போதும் தூங்கி வழிந்த மூஞ்சுடன் இருப்பார்கள்.
இப்படி இருப்பவர்களுக்கு சுறுசுறுப்பும் மிஸ் ஆகி தான் இருப்பதோடு அவர்களின் அழகும் காணாமல் போய்தான் இருக்கும். இவ்வாறு அழகை வைத்து அமெரிக்க...
என்றென்றும் இளமையாகவும், அழகாகவும் இருக்க…
இந்த காலகட்டத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் இளமையாகவும், அழகாகவும் இருப்பதையே விரும்புகின்றனர். இதற்காக அதிகமாக செலவு செய்து அழகு சாதனப்பொருட்களை உபயோகித்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அவை எதிர்பார்த்த பலனை தருவதில்லை.
அத்தகைய சூழலில்தான் நமக்கு இயற்கை வழிப்படி அழகை மேம்படுத்தும்...
கறுகறு கூந்தல் வேண்டுமா?
பெண்களுக்கு கறு நிற கூந்தலின் மீது ஒரு தனி மோகம் உண்டு. ஆனால், நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்ட மாற்றத்தால் இப்போது ஹேர் கலர்ஸ், ஷாம்பூ போன்ற ரசாயன பொருட்களை அதிகம் உபயோகப்படுத்துகிறோம். இவற்றால், கூந்தலின் இயற்கையான அழகு, நிறம், அடர்த்தி ஆகியவை குறைந்து கூந்தல் வலுவிழந்து தோன்றும். இத்தகைய...
எச்சரிக்கை : 18+
செக்ஸ் உறவின் போது பெண்கள் எப்போது பெயிலாகிறார்கள்?.
தாம்பத்ய உறவின் போது பெண்களுக்கு சில சிக்கல்கள் எழுகின்றன. உச்சக்கட்டம் அடைவதில் ஏற்படும் சிக்கல் மனரீதியான சிக்கல்களை அளிக்கின்றன. உடல்ரீதியான, மனரீதியாக பிரச்சினைகள் இருந்தாலும் பெண்கள் பெயிலாகிவிடுவார்கள் என்கின்றனர் நிபுணர்கள். எந்த சமயத்தில் பெண்கள் ஜெயிக்காமல் தோற்றுப்போகிறார்கள் என்றும்...
முதலிரவு ரகசியங்கள்..!!
நள்ளிரவை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரம். விருந்தினர்கள் எல்லாம் உண்ட களைப்பில் தூக்கத்தில் பெரும்பாலும் தொலைந்திருக்க, நெருங்கிய தோழியர் ஓரிருவர் சூழ்ந்துவர, வெட்கத்தில் இன்னும் அழகாகி தலைகுனிந்து வருகிறாள் அந்த அழகான இளம்பெண். கையில், ஒரு சொம்பை வைத்திருக்கிறாள். அதற்குள்...
உடல் உறவின் மற்மொரு பரிமாணம்!
நம் தமிழ் இலக்கியங்களில் சொல்லி நடந்தேறிய பல விடயங்கள்,வாத்ஸ்யாயனர், அதிவீரராமபாண்டியர் சொன்ன பல சத்தான கருத்துக்கள், ஆபாசம் என்ற போர்வையில் மூடி மறைக்கப் பட்டுவிட்டன. நம் தளத்தில் கலவியை கல்வியாக கொஞ்சமேனும் கற்க, கற்பிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. நீங்கள், உங்கள் பங்களிப்புகளை...
மாதவிலக்கு பிரச்சினைகள்..!!
மாதவிலக்கு என்பது என்ன என்றே பல பெண்கள் அறிந்திருப்பதில்லை. ஏன் அந்த நாட்களில் வயிறு வலிக்கிறது. ரத்தப் போக்கு எத்தனை நாட்கள் வரை இருக்கலாம், வெளியேறும் ரத்தம் எந்தமாதிரியானது என்பது எல்லாப் பெண்களும் அறிந்திருக்க வேண்டிய...
கர்ப்பமாக இருக்கும்போது செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாமா?
முதல் முறையாக கர்ப்பத்தை சந்திக்கும் பெண்ணும்இ அவரது கணவருக்கும் ஏற்படும் பொதுவான சந்தேகம்தான் இது.
கர்ப்பம் மற்றும் செக்ஸ் உறவு குறித்த தவறான கருத்துக்களும்இ எது சரிஇ எது தவறு என்பது குறித்த குழப்பங்களும்இ பயமும் கர்ப்ப காலத்தின்போது செக்ஸ் உறவிலிருந்து பலரையும் விலக்கிக் கொண்டு சென்று...
பாலுறவு சிக்கல்களைக் கண்டறிவது எப்படி?
பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் என்னிடம் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த...
முத்தம் கொடுப்பதில் பல வகைகள் உண்தடு!
பொதுவாக முத்தம் கொடுப்பது என்பது ஏதோ பேசக் கூடாத வார்த்தை என்று இருந்த காலம் போய் விட்டது. தற்போது தாம்பத்யத்தைப் பற்றிக் கூட வெளிப்படையாகப் பேசும் அளவிற்கு வாய்ப்புகள் அதிகரித்து விட்டன.
முத்தம் என்பது பொதுவாக அன்பின் அடையாளமாகக் கருதப்படுகிறது....
முதலிரவுக்கு சில முக்கிய ஆலோசனைகள் . . . !
ஆயிரம் இரவுகள் வரலாம். ஆனால் முதலிரவு என்பது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒரு நாள். அந்த நாளைப் படபடப்பும், டென்ஷனும் இல்லாமல் சந்திக்க சில ஆலோசனைகள்…..
*முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள். கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று...
செக்ஸ் உறவை எப்போது தவிர்க்க வேண்டும்..!!
கர்ப்பமாக இருக்கும் sulaxyபோதும் முதல் மூன்று மற்றும் கடைசி மூன்று மாதங்களைத் தவிர்த்து இடைப்பட்ட மாதங்களில் மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படுவது மட்டுமின்றி பிறக்கும் குழந்தையின் மனநிலையும்...
ஆண்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை!!
நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார்...