வெற்றிக் களிப்பு... பராக் ஒபாமா

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்மீண்டும் வெற்றிபெற்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார். நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமெரிக்க தேர்தலின் போது 303 தேர்தல் தொகுதி வாக்குகளைப் பெற்று இரண்டாவது முறையாகவும் ஒபாமா, ஜனாதிபதியாக தெரிவாகியுள்ளார். தனது வெற்றியை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்துகொள்வதை படங்களில் காணலாம்.