இலங்கை அணி வீரர்களில் டி20 போட்டிகளில் 1000 ஓட்டங்களை பெற்ற முதல் வீரராக மஹேல ஜயவர்தனவும் இரண்டாவது வீரராக டி.எம்.டில்ஷானும் இன்று வரலாற்றில் தடம் பதித்தனர்.
டி20 உலகக் கிண்ண தொடரில் இன்று நடைபெறும் சுப்பர் 8 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மஹேல ஜயவர்தன 44 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.