கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!

கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!
உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக
 
இருந்தால் அழகு மேன் மேலும் அதிகரிக்கும்.
 
அழகான கண்களை பெறுவதற் கு கண் இமை ரோமங்கள் மற் றும் புருவங்களின்மீது கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்க ளை தடிமனாகவும், அழகாகவு ம் வைத்துக்கொள்ள சில அழகு டிப்ஸ்கள் இருக்கிறது. அதை பார்க்கலாம்…
 
• பெண்கள் தங்களின் கண் இமை ரோமங்களை தடியாக
 
காட்ட பயன்படுத்தும் அழகு டிப் ஸ்களில் ஒன்றாக விளங்குகிறது மஸ்காரா. நீளமான மற்றும் குட் டையான கண் இமை ரோமங்கள் என இரண்டு வகைகளுக்கும் பல வகையான மஸ்காராக்கள் கிடை க்கிறது. மேலும் அது பல வண்ண த்திலும் கிடைக்கிறது. ஆகவே கண் இமை ரோமங்களை உடனடியாக தடிமனாக்கி, அது நீண்ட நேரம் நிலைத்து நிற்க மஸ்காராவை பயன்படுத்துங் கள்.
 
• கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களை ஈரப் பதத்துடன் வைக்க வாஸ்லி ன் பயன்படுத்துங்கள். இத னால் அவைகள் இயற்கை யாகவே தடிமனாகவும், கரு மையாகவும் காட்சி அளிக் கும். ஆனால் மேக்அப்செய் து கண் இமை ரோமங்க ளை தடிமனாக்குவதை விட, இது அதிக காலம் எடுக்கும். ஆனால் இது நிரந்தர தீர்வாக அமை ந்து, உங்கள் கண் இமை ரோம ங்களை தடியாக்கும்.
 
• ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண் ணெய்போன்ற பல எண்ணெய்களை பயன்படுத்தி கண் இமைகளுக்கு மசாஜ் செய்து கொள்ளலாம். இந்த எண்ணெய்கள் உங்கள் கண் இமைக ளில் உள்ள நரம்பிழைகளை தூண்டிவிடும். அதனால் அதன் வளர்ச்சி மேம்படும்.
 
அதே போல் இந்த எண்ணெய்களை கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையி ல் மசாஜ் செய்ய வேண்டும். கண் இமை ரோ மங்களை தடியாக்க இதுவும் ஒரு இயற்கை யான வழிமுறையாகும்.