மோடி இடத்தில் ஆனந்திபன்?

மோடி இடத்தில் ஆனந்திபன்?

குஜராத் முதல்வராக உள்ள நரேந்திர மோடி தனது பதவியை இராஜினாமா செய்யும் நிலையில், அடுத்த முதல்வராக குஜராத் மாநில வருவாய்த் துறை அமைச்சர் ஆனந்திபன் பட்டேல் பதவியேற்பார் என்று கூறப்படுகிறது. 

பாஜக தலைவரும், வருவாய்த்துறை அமைச்சருமான ஆனந்திபன் வரும் 22ம் திகதி குஜராத் முதல்வராக பதவியேற்க உள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.