கமல், தனுஷுடன் மோதும் ரகுமான்!

கமல், தனுஷுடன் மோதும் ரகுமான்!
இந்தியஇசையை உலக அரங்கில் கொண்டு சென்றவர் ஏ.ஆர்.ரகுமான். இவர் இசையில் இந்தவருடம் தமிழில் காவியத்தலைவன், ஐ படங்கள் ரிலிஸுக்கு வெயிட்டிங்.
 
மேலும்இவரது இசையில் லிங்கா படமும் இந்த வருட இறுதியில் வரவுள்ளது. இந்நிலையில்காவியத்தலைவன் படம் வரும் நவம்பர் மாதம் வெளிவரும் என படக்குழுதெரிவித்துள்ளது.
 
இப்படம் முழுவதும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்துஎடுத்துள்ளதால் ஏ.ஆர்.ரகுமான் தான் படத்தின் உண்மையான கதாநாயகன் எனஅனைவரும் கூறுகின்றனர்.
 
இதே நவம்பர் மாதம் தான் கமல் நடிப்பில் உத்தம வில்லன், தனுஷ் நடித்த அனேகன் படமும் வெளிவரவிருக்கிறது.