இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் பேட்டி தற்போது அரம்பமாகியுள்ளது.

பல்லேகல மைதானத்தில் இடம்பெறும் இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியுசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டிருந்தது.