அதை காட்டி அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளிய சன்னி..!

தன் கவர்ச்சி நடிப்பால் அனைவரையும் கலங்கடித்தவர் சன்னி லியோன். இவர் படங்களில் நடிப்பதை விட பெரும்பாலும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுவதையே விரும்புகிறார்.
 
இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான கரன் டீகா படத்தில் ஒரு சில காட்சிகள் நடிக்க ரூ 75 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
 
இதை அறிந்த பல தென்னிந்திய ஹீரோயின்கள் ’நாம் நடிக்கும் முழுப்படத்தின் சம்பளமே இவ்வளவு தானே’ என்று அதிர்ச்சியில் ஆழ்ந்தார்களாம்.