விளையாட்டு

முதல போட்டியிலேயே மண்னைக் கவ்விய ஸ்பெயின்

உலகக் கிண்ண கால்பந்துப் போட்டியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் தனது முதல் போட்டியில் படுதோல்வியடைந்துள்ளது.  கடந்த உலகக் கிண்ணப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் அவர்களிடம் தோல்வியடைந்த நெதர்லாந்து அணி அவர்களை 5-1 எனும் கணக்கில் வென்றது.  ஐரோப்பாவின் இரண்டு முன்னணி கால்பந்து அணிகளுக்கு...

வெற்றியுடன் தொடங்கியது பிரேசில் - குரோஷியாவுக்கு ஏமாற்றம்

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் முதல் லீக் போட்டியில் நட்சத்திர நாயகன் நெய்மர் கைகொடுக்க, பிரேசில் அணி, குரோஷியாவை 3-1 என வீழ்த்தியது.  சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (பிபா) சார்பில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் உலக கிண்ண கால்பந்து தொடர், நேற்று பிரேசிலில் கோலாகலமாக...

தடுமாறிய இங்கிலாந்துக்கு கைகொடுத்த ரூட்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் விளையாடி வரும் இங்கிலாந்து அணி, நேற்றைய முதல் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.  இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் செய்து விளையாடி வரும் இலங்கை அணி, முன்னதாக இடம்பெற்ற ஒரே ஒரு 20க்கு இருபது...

உலக கிண்ண கால்பந்து - போனஸ் கேட்டு விளையாட மறுத்த வீரர்கள்

உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்கேற்கும் கேமரூன் கால்பந்து அணி வீரர்கள் தங்களுக்கு கூடுதலாக போனஸ் தொகை வழங்க வேண்டும் என்று வற்புறுத்தி பிரேசில் செல்ல மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  பயிற்சி ஆட்டத்தில் கூட சில வீரர்கள் விளையாட மறுத்தனர்.  இந்த நிலையில் அந்த நாட்டு கால்பந்து சங்கம்...

உலக கிண்ணத்தை வெல்லும் அணிக்கு 210 கோடி பரிசு

உலகம் முழுவதும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் உலக கிண்ண கால்பந்து போட்டி வருகிற 12–ந் திகதி பிரேசிலில் தொடங்குகிறது.  ஜூலை 13–ந் திகதி வரை இந்த கால்பந்து திருவிழா அங்குள்ள 12 நகரங்களில் நடக்கிறது.  இந்த போட்டியில் மொத்தம் நடப்பு சாம்பியன் ஸ்பெயின், பிரேசில், ஜெர்மனி, அர்ஜென்டினா, இத்தாலி,...

விசாரணைக் குழுவுக்கு கங்குலி நியமிப்பு

கடந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டிகளில் துடுப்பாட்டம் மற்றும் ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டதாக ஐ.பி.எல் அணி உரிமையாளர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை தர நீதிபதி முத்கல் தலைமையிலான குழுவை நியமித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  இதை தொடர்ந்து முத்கல்...

கொஞ்சம் அதிகமாகவே விளையாடிவிட்டேன் - பொண்டிங்

சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆண்டுகள் கூடுதலாக விளையாடி விட்டதாக ரிக்கி பொண்டிங் இப்போது தெரிவித்துள்ளார்.  இது குறித்து வழங்கிய செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,  "நான் 2 ஆண்டுகள் எனது கிரிக்கெட் வாழ்வை கூடுதலாக இழுத்தடித்தேன். எனது திறமை மேம்படப்போவதில்லை என்று நான் உணர்ந்தும் 2...

உலக கிண்ண கால்பந்து போட்டியில் பங்குபெறும் 32 நாடுகள்

உலக கிண்ண கால்பந்து போட்டியில் 32 நாடுகள் விளையாடுகின்றன. கண்டம் வாரியாக உலக கிண்ணத்தில் விளையாடும் நாடுகள்:  ஐரோப்பா (13): ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, போர்ச்சுக்கல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், குரோஷியா, கிரீஸ், ரஷிய, போஸ்னியா...

உலக கிண்ண கால்ப முதல் சுற்றில் பிரேசிலுக்கு வெற்றி வாய்ப்பு!

உலக கிண்ண கால்பந்து குரூப் ஏ பிரிவில் போட்டியை நடத்தும் நாடான பிரேசில் 2ம் சுற்றுக்கு எளிதாக முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இரண்டாம் சுற்றில் முன்னாள் சாம்பியன்களிடம் இருந்து, பிரேசில் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது.  உலக கிண்ண கால் பந்து குரூப் ஏ பிரிவில் குரோ ஷியா,...

கிறிஸ்டியானோ ரொனால்டோ உண்மையில் நடந்தது என்ன?

போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ காயத்தால் அவதிப்படுவதால் உலகக் கிண்ணத்தில் அவரது பங்களிப்பு குறித்து கேள்வி எழுந்துள்ளது.  ஜூன் 16-ம் திகதி பிரேசிலின் சால்வேடாரில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் லீக் ஆட்டத்தில் போர்ச்சுகல் அணி ஜெர்மனியை எதிர்கொள்கிறது....

<< 1 | 2 | 3 | 4 | 5 >>