அழகுக்குறிப்புகள்

கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!

கண் இமைகள் அடர்த்தியாக வளர வேண்டுமா!
உங்கள் முகத்திலேயே அழகான பகுதி எதுவென்றால் அது கண்கள். அதுவும் தடியான கண் இமை ரோமங்கள் மற்றும் புருவங்களுடன் பெரிய கண்களாக   இருந்தால் அழகு மேன் மேலும் அதிகரிக்கும்.   அழகான கண்களை பெறுவதற் கு கண் இமை ரோமங்கள் மற் றும் புருவங்களின்மீது கவனம் செலுத்தவேண்டும். பெண்கள் தங்களின் கண்...
>>

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?

கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்துவது எப்படி?
கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள்   முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை! ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை...
>>

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!!

வெயில் காலம்': எண்ணெய் பசை சருமம் உஷார்!!
வெயில் காலத்தில் வெளியில் போவதென்பது கடினமான ஒன்றாக தான் இருக்கும். உங்களுக்கு எண்ணெய் பசை சருமமாக இருந்தால் கொளுத்தும்   வெயில் உங்கள் எண்ணெய் பசையை மேலும் அதிகரிக்கச் செய்து உங்கள் முக அழகை கெடுத்துவிடும்..   கவலையை விட்டுத் தள்ளுங்க.. எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க இதோ...
>>

கவலையளிக்கும் கரு வளையங்களா....?!

கவலையளிக்கும் கரு வளையங்களா....?!
அன்பும், அமைதியும் குடிகொண்ட மனதில் முகம் தானாகவே அழகாகும்.   தீபத்தின் சுடர் போல பெண்களின் முகம் பிரகாசமடையும். இயற்கையாகவே பெண்கள் அழகுதான். அழகுக்கு மேலும் அழகு சேர்க்க சில டிப்ஸ்:   ஆள்பாதி ஆடைபாதி என்பார்கள் பெண்களின் அழகில் ஆடையின் பங்கு முக்கியமானது. ஆடை அணிவது முதலில்...
>>

பாதிப் பெண்களின் பயங்கர வருத்தம் இதுதான்!

இதற்காக என்னவெல்லாம் செய்ய முடியுமோ..   அது அனைத்தையும் செய்து பார்க்கிறார்கள் நம்மூர் பெண்கள். பாசிப் பயறு மாவில் தொடங்கி, அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பியூட்டி கிரீம் வரை முகத்தில் தடவி முயற்சி செய்கிறார்கள். ஆனால் பிறந்த போது இருந்த நிறத்தை விட, கூடுதலான நிறத்தைப் பெறவே முடியாது...
>>

அழகான கண்களை பெற வேண்டுமா?!!

அழகான கண்களை பெற வேண்டுமா?!!
இவ்வுலகத்தில் அழகை விரும்பாதவர் எவரும் இருக்க முடியாது. முகத்திற்கு   அழகு தருவதில் கண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏனெனில் அழகான கண்கள் முகத்திற்கு இன்னும் வசீகரத்தைத் தருகிறது. ஒரு சிலருக்கு முகம் அழகாக இருந்தாலும் கண்கள் பொலிவோடு இல்லாமல், சோர்ந்து காணப்படும். இவற்றைப் போக்கி...
>>

சிவப்பழகை பெற, சில டிப்ஸ்......

சிவப்பழகை பெற, சில டிப்ஸ்......
*கொட்டை நீக்கிய பேரீச்சம்பழம்-1   *உலர்ந்த திராட்சை பழம்-10    இவற்றை ஒரு நாள் முழுவதும் வென்னீரில் ஊற வைக்க வேண்டும்.அதை பிறகு அரைத்துக் கொள்ளுங்கள்!இந்த கலவையுடன்-அரை டீஸ்பூன் பப்பாளி பழக்கூழை கலந்து கொள்ளுங்கள்.  பிறகு இதை முகத்திற்கு பேஸ் பேக் போல போட்டுக்...
>>

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!

சரும சுருக்கத்தைப் போக்கும் வீட்டு ஃபேஸ் பேக்குகள்!!
முப்பது வயதானாலேயே சருமத்தில் ஒருவித முதுமைத் தோற்றமானது வெளிப்பட ஆரம்பிக்கும். சருமத்தை மென்மையாகவும், சுருக்கமின்றியும் வைத்துக் கொள்ள வேண்டுமெனில், நிச்சயம் சருமத்தை முறையாக பராமரித்து வர வேண்டும். இதற்கு பல வழிகள் உள்ளன. அதில் முக்கியமான ஒன்று தான் ஃபேஸ் பேக்.   பொதுவாக ஃபேஸ்...
>>

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….

முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் நீங்க….
பெண்களின் முகத்தில் தோன்றும் தேவையற்ற ரோமங்கள் அவர்களின் அழகையே கெடுத்துவிடும். இத்தகைய ரோமங்களை போக்குவதற்கு பெண்கள் நிறைய வழிகளை பின்பற்றிவந்தாலும், அவற்றில் பெரும்பாலான முறைகள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுவதில்லை என்பதே உண்மை.   உடலில் உள்ள ஹார்மோன் மாற்றங்களினால் சில பெண்களுக்கு...
>>

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு

மூக்கு மேல் ப்ளக்ஹெட்ஸ்! விரைவான தீர்வு
முகத்தில் தேவையற்ற அழுக்குகள் படிந்து கரும்புள்ளிகள் ஏற்பட்டு அசிங்கமாவிடும். இது முகத்தின் மொத்த அழகையும் கெடுத்துவிடும். எனவே மூக்கினை பராமரிக்க எளிய ஆலோசனைகளை இங்கே தரப்பட்டுள்ளன.   மூக்கின் பராமரிப்பு மிகவும் எளிது. வீட்டில் செய்து கொள்ளும் ரெகுலரான பேஷியல் கூட போதும்.மூக்கில்...
>>
1 | 2 >>

Search site

JaffnaZone.com © 2012- 2015 All rights reserved. JZ Media Network Pvt Ltd Jaffna Srilanka