மட்டன் பெப்பர் ஃப்ரை

மட்டன் பெப்பர் ஃப்ரை
தேவையான பொருட்கள்:
 
ஆட்டுக்கறி – 250 கிராம்
பெரிய வெங்காயம் – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
கசகசா – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவை யான அளவு
கறிவேப்பிலை, கொத்த
 
மல்லி – சிறிது
 
செய்முறை:
 
கறியை சதுர துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை சிறி யதாக நறுக்கிக்கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக் கி அதில் வெங்காயம், இஞ்சி பூண் டு பேஸ்ட் போட்டு வதக்கி மட்ட னையும் சேர்த்து வதக்கி, உப்பு, சிறி து தண் ணீர் ஊற்றி வேகவிடவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூ டாக்கி அதில் சிவப்பு மிளகாயை கிள்ளிப் போட்டு, பின் கசகசா, கறிவேப்பிலை போட்டு தாளி த்து,குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டன் கிரே வியை வாணலியில் ஊற்ற வும். தண்ணீர் நன்கு வற்று ம் வரை அடுப்பைக் குறை த்து வேகவிட வும். மிளகுத் தூள் 2 டீஸ்பூனை இறக்கு வதற்கு 5 நிமிடம் முன்பு போட்டு தேவையான உப்பும் சேர்த்து நன்கு ஃப்ரை ஆனதும் இறக்கவும்.